Showing posts with label England. Show all posts
Showing posts with label England. Show all posts

Wednesday, 10 October 2018

இலங்கை எதிர் இங்கிலாந்து | முதலாவது ஒரு நாள் சர்வதேச போட்டி

இங்கிலாந்து அணியின் இலங்கைக்கான சுற்றுலா - 2018 

இலங்கை எதிர் இங்கிலாந்து | முதலாவது ஒரு நாள் சர்வதேச போட்டி 

ரன்கிரி தம்புள்ள மைதானம், தம்புள்ள 

10/10/2018, புதன்கிழமை 

பகல் - இரவு ஆட்டம் 

SL vs Eng, 1st ODI, England tour of Sri Lanka, 2018 

Toss: Sri Lanka won the toss and opt to bowl 

Umpires: Aleem Dar, Ruchira Palliyaguruge 
Third Umpire: Paul Reiffel 
Match Referee: Sir Richie Richardson 

Sri Lanka Squad 
Playing XI 
Upul Tharanga, Niroshan Dickwella (wk), Kusal Perera, Dinesh Chandimal (c), Dhananjaya de Silva, Dasun Shanaka, Thisara Perera, Akila Dananjaya, Lasith Malinga, Nuwan Pradeep, Lakshan Sandakan 
Bench 
Kasun Rajitha, Amila Aponso, Dushmantha Chameera, Sadeera Samarawickrama 

England Squad 
Playing XI 
Jason Roy, Jonny Bairstow, Joe Root, Eoin Morgan (c), Ben Stokes, Jos Buttler (wk), Moeen Ali, Chris Woakes, Liam Dawson, Adil Rashid, Olly Stone 
Bench 
Sam Curran, Mark Wood, Tom Curran, Alex Hales 

நாணய சுழற்சி: இலங்கை நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 




முதலாவது இன்னிங்ஸ் 

துடுப்பாட்டம் - இங்கிலாந்து - 92/2 (15.0) 

ஜேசன் றோய் - 24 (27) 
ஜொன்னி பைர்ஸ்டோவ் - 25 (24) 
ஜோய் ரூட் - 25 (28) 

பந்துவீச்சு - இலங்கை 

நுவான் பிரதீப் - 1 விக்கெட் 
அகில தனஞ்செய - 1 விக்கெட் 

இரண்டாவது இன்னிங்ஸ் 

துடுப்பாட்டம் - இலங்கை 

N/A 

பந்துவீச்சு - இங்கிலாந்து  

N/A 

வெற்றி: மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டது.  

ஆட்ட நாயகன்: N/A 

இலங்கை எதிர் இங்கிலாந்து | முதலாவது ஒரு நாள் சர்வதேச போட்டி  
https://sigaram7.blogspot.com/2018/10/sl-vs-eng-1st-odi-score-card.html 
#ENGvsSL #SLvsENG #England #SriLanka #LKA #LK #ODI #ICC #ECB #SLC #Malinga #Sanga #Murali #CricketScores #CricketTamil #SigaramNEWS 

Thursday, 27 September 2018

இங்கிலாந்து அணியின் இலங்கை கிரிக்கெட் சுற்றுத்தொடர் | ஒரு நாள் அணி விபரம்

Sri Lanka ODI squad to play against England. #SLvENG

Dinesh Chandimal- Capt.

Upul Tharanga

Sadeera Samarawickrama

Niroshan Dickwella

Dhananjaya De Silva

Dasun Shanaka

Thisara Perera

A Dananjaya

D Chameera

Lasith Malinga

A Aponso

L Sandakan

N Pradeep

K Rajitha

Kusal Janith Perera


இங்கிலாந்து அணிக்கு எதிரான இலங்கை ஒரு நாள் கிரிக்கெட் உத்தியோக பூர்வ அணி விபரம் இது. ஒரு நாள் மற்றும் டெஸ்ட் இரண்டு அணிகளுக்கும் சந்திமால் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

ஆசியக் கிண்ண தொடரின் தோல்வியை அடுத்து கிரிக்கெட் சபையின் அழுத்தம் காரணமாக ஒரு நாள் மற்றும் இ-20 போட்டிகளுக்கான தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக மெத்தியூஸ் அறிவித்துள்ளார். 

மஹேல, சங்கா போன்றோரின் ஓய்வுக்குப் பின்னர் இலங்கை அணி தொடர்ந்து தடுமாறி வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக இலங்கை அணி தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வருகிறது. 

இலங்கை அணி முகாமைத்துவத்தில் ஊழலும் அரசியலும் மலிந்து காணப்படுவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இக்குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

எல்லா அணிகளும் 2019 உலகக் கோப்பையை இலக்காகக் கொண்டு பயணித்து வருகின்றன. முக்கியமாக இந்திய அணி அணித் தெரிவில் கூடுதல் அக்கறை காட்டி வருகிறது. ஆனால் இலங்கை அணியில் இந்த இரண்டு வருடங்களில் 6 தலைவர்களும் 40க்கும் மேற்பட்ட வீரர்களும் இதுவரை மாற்றப்பட்டுள்ளனர். 

இலங்கை அணி முகாமைத்துவத்திலும் அணித் தெரிவிலும் அக்கறை செலுத்தாத பட்சத்தில் ஆசியக் கிண்ண தொடரைப் போன்றே உலகக் கிண்ணத் தொடரிலும் முதல் சுற்றிலேயே வெளியேற நேரிடும். 

#SL #LKA #LK #SriLanka #ODI #SLC #ECB #ENGvSL #England #ICC #CWC2019 #India #TeamSquad #TamilCricket #SigaramNEWS 

இங்கிலாந்து அணியின் இலங்கை கிரிக்கெட் சுற்றுத்தொடர் | டெஸ்ட் அணி விபரம்

Sri Lanka Test Squad to play against England. #SLvENG

Dinesh Chandimal – Capt
Dimuth Karunaratne
Kaushal Silva
Kusal Mendis
Angelo Mathews
Dhananjaya De Silva
Roshen Silva
Dilruwan Perera
Rangana Herath
M Pushpakumara
A Dananjaya
S Lakmal
K Rajitha
L Kumara
L Sandakan
N Dickwella



இங்கிலாந்து அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கை அணியின் விபரம் இது. 16 பேர் கொண்ட அணி உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினேஷ் சந்திமால் தலைவர். அஞ்செலோ மெத்யூஸ் ஒருநாள் அணியில் இடம்பெறவில்லை. டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார். 

தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு 2019உலகக் கிண்ணத்துக்காக இலங்கை அணி தயாராகுமா? பொறுத்திருந்து பார்க்கலாம். 

#SLvENG #LKA #LK #ENG #England #SriLanka #SLC #ECB #Mathews #Chandimal #TestCricket #TeamSquad #TamilCricket #SigaramNews 

Saturday, 22 September 2018

இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவுக்கான இங்கிலாந்து டெஸ்ட் அணி

இங்கிலாந்து அணி இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொள்ளவுள்ளது. அக்டோபர் 10ஆம் திகதி முதல் நவம்பர் 27 ஆம் திகதி வரை சுற்றுத்தொடர் இடம்பெறவுள்ளது. இத்தொடரில் 5 ஒருநாள், 3 டெஸ்ட் மற்றும் ஒற்றை இருபது-20 போட்டி இடம்பெறவுள்ளது. இத்தொடரில் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள இங்கிலாந்து அணியின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

england-cricket-tour-of-sri-lanka-2018


அணி விபரம் வருமாறு: 

ஜோய் ரூட் (தலைவர்) 
மொயின் அலி 
ஜேம்ஸ் அண்டர்சன் 
ஜொனி பைர்ஸ்டோவ் (விக்கெட் காப்பாளர்) 
ஸ்டுவர்ட் ப்ரோடு 
ரோரி பர்ன்ஸ் 
ஜோஸ் பட்லர் 
சாம் கரன் 
ஜோய் டென்லி 
கீட்டன் ஜென்னிங்ஸ் 
ஜாக் லீச் 
ஒல்லி போப் 
அடில் ரஷீட் 
பென் ஸ்டோக்ஸ் 
ஒல்லி ஸ்டோன் 
கிறிஸ் வோக்ஸ் 

England Test squad: Joe Root (c), Moeen Ali, James Anderson, Jonny Bairstow (wk), Stuart Broad, Rory Burns, Jos Buttler, Sam Curran, Joe Denly, Keaton Jennings, Jack Leach, Ollie Pope, Adil Rashid, Ben Stokes, Olly Stone, Chris Woakes. 

#SriLanka #England #ICC #ODI #T20I #TestCricket #Dambulla #Kandy #Colombo #Galle #TeamSquad #Surrey #SLC #ECB #PitchReport #Out #SuperOver #CricketTamil

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | நியூஸிலாந்து அணி விபரம்

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019  நியூசிலாந்து அணி விபரம்  15 பேர் கொண்ட உலகக் கிண்ணத்திற்கான இறுதி செய்யப்பட்ட அணி  கேன் வில்லிய...