Saturday 13 October 2018

இந்தியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் | இரண்டாவது டெஸ்ட் போட்டி | இரண்டாவது நாள்

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் இந்தியாவுக்கான சுற்றுலா - 2018 
Windies tour of India, 2018   

இரண்டாவது டெஸ்ட் போட்டி 
IND vs WI, 2nd Test 

12/10/2018-16/10/2018 

ராஜீவ் காந்தி சர்வதேச அரங்கம், ஹைதராபாத் 
Rajiv Gandhi International Stadium, Hyderabad 

நாணய சுழற்சி: மேற்கிந்தியத் தீவுகள் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. West Indies won the toss and opt to bat. 

அணி விபரம் / Team Squad  

India Squad / இந்திய அணி 
Playing XI / விளையாடும் பதினொருவர் அணி 
Prithvi Shaw / ப்ரித்வி ஷா, Lokesh Rahul / லோகேஷ் ராகுல், Cheteshwar Pujara / செட்டேஸ்வர் புஜாரா, Virat Kohli (c) / விராட் கோலி (தலைவர்), Ajinkya Rahane / அஜிங்க்யா ரஹானே, Rishabh Pant (wk) / ரிஷப் பண்ட் (விக்கெட் காப்பாளர்), Ravindra Jadeja / ரவீந்திர ஜடேஜா, Ravichandran Ashwin / ரவிச்சந்திரன் அஸ்வின், Kuldeep Yadav / குல்தீப் யாதவ், Umesh Yadav / உமேஷ் யாதவ், Shardul Thakur / ஷார்துல் தாக்கூர் 
Bench / மேலதிக வீரர் 
Mohammed Shami / மொஹம்மத் ஷமி 

Windies Squad / மேற்கிந்தியத் தீவுகள் அணி 
Playing XI / விளையாடும் பதினொருவர் அணி 
Kraigg Brathwaite / க்ரெய்க் ப்ராத்வெயிட், Kieran Powell / கிரான் பவல், Shai Hope / ஷாய் ஹோப், Shimron Hetmyer / ஷிம்ரோன் ஹெட்மயர், Sunil Ambris / சுனில் அம்ப்ரிஸ், Roston Chase / ரொஸ்டன் சேஸ், Shane Dowrich (wk) / ஷேன் டவ்ரிச், Jason Holder (c) / ஜேசன் ஹோல்டர் (தலைவர்), Devendra Bishoo / தேவேந்திர பிஷூ, Jomel Warrican / ஜொமேல் வாரிகன், Shannon Gabriel / ஷானோன் கேப்ரியல் 
Bench / மேலதிக வீரர் 
Keemo Paul / கீமோ போல், Sherman Lewis / ஷெர்மன் லெவிஸ் , Jahmar Hamilton / ஜஹ்மர் ஹமில்டன், Kemar Roach / கீமர் ரோச் 



முதலாவது இன்னிங்ஸ் 

துடுப்பாட்டம் - மேற்கிந்தியத் தீவுகள் - 311/10 (101.4) 

க்ரெய்க் ப்ராத்வெயிட் - 14 (68) 
கிரான் பவல் - 22 (30) 
ஷாய் ஹோப் - 36 (68)  
ஷிம்ரோன் ஹெட்மயர் - 12 (34) 
சுனில் அம்ப்ரிஸ் - 18 (26) 
ரொஸ்டன் சேஸ் - 106 (189)    
ஷேன் டவ்ரிச் - 30 (63)  
ஜேசன் ஹோல்டர் - 52 (92) 
தேவேந்திர பிஷூ - 2 (15)  
ஜோமெல் வாரிகன் - 8 (19)* 
ஷானோன் கேப்ரியல் - 0 (1) 

உதிரிகள் - 11 ஓட்டம் 

பந்துவீச்சு - இந்தியா 

உமேஷ் யாதவ் - 6 விக்கெட் 
ஷார்துல் தாக்கூர் - 0 விக்கெட்  
ரவிச்சந்திரன் அஸ்வின் - 1 விக்கெட் 
குல்தீப் யாதவ் - 3 விக்கெட் 
ரவீந்திர ஜடேஜா - 0 விக்கெட் 

துடுப்பாட்டம் - இந்தியா - 308/4 (81.0) 

லோகேஷ் ராகுல் - 4 (25) 
ப்ரித்வி ஷா - 70 (53) 
செட்டேஸ்வர் புஜாரா - 10 (41) 
விராட் கோலி - 45 (78) 
அஜிங்க்யா ரஹானே - 75 (174)* 
ரிஷப் பண்ட் - 85 (120)*  

உதிரிகள் - 19 ஓட்டம் 

பந்துவீச்சு - மேற்கிந்தியத் தீவுகள் 

ஷானோன் கேப்ரியல் - 1 விக்கெட் 
ஜேசன் ஹோல்டர் - 2 விக்கெட் 
ஜோமெல் வாரிகன் - 1 விக்கெட் 
ரொஸ்டன் சேஸ் - 0 விக்கெட் 
தேவேந்திர பிஷூ - 0 விக்கெட் 
க்ரெய்க் ப்ராத்வெயிட் - 0 விக்கெட் 

இரண்டாவது இன்னிங்ஸ் 

துடுப்பாட்டம் - அணி - 0/0 (0.0) 

வீரர் - ஓட்டம் 

பந்துவீச்சு - அணி 

வீரர் - விக்கெட் 

துடுப்பாட்டம் - அணி - 0/0 (0.0) 

வீரர் - ஓட்டம் 

பந்துவீச்சு - அணி 

வீரர் - விக்கெட் 

வெற்றி: 

தொடர் வெற்றி: 

ஆட்ட நாயகன்: 

தொடர் நாயகன்: 

முக்கிய குறிப்புகள்: 

* இந்திய அணியின் 294ஆவது வீரராக ஷார்துல் தாக்கூர் அறிமுகம் பெற்றார். ஆனாலும் இரண்டு ஓவர்கள் மட்டுமே பந்துவீசி உடல் உபாதை காரணமாக அறைக்குத் திரும்பினார். 

இந்தியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் | இரண்டாவது டெஸ்ட் போட்டி | இரண்டாவது நாள்  
https://sigaram7.blogspot.com/2018/10/ind-vs-wi-2nd-test-day-02.html 
#INDvsWI #INDvsWIN #BCCI #CWI #ICC #India #Windies #WestIndies #CricketScores #TamilCricket #ViratKohli #MegaIcons #PaytmTestSeries #CWC19 #TestCricket #SigaramNEWS 

No comments:

Post a Comment

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | நியூஸிலாந்து அணி விபரம்

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019  நியூசிலாந்து அணி விபரம்  15 பேர் கொண்ட உலகக் கிண்ணத்திற்கான இறுதி செய்யப்பட்ட அணி  கேன் வில்லிய...