Wednesday, 10 October 2018

தென்னாபிரிக்கா எதிர் சிம்பாப்வே | முதலாவது சர்வதேச இ-20 போட்டி

தென்னாபிரிக்கா எதிர் சிம்பாப்வே | முதலாவது சர்வதேச இ-20 போட்டி 


தென்னாபிரிக்காவுக்கான சிம்பாப்வே அணியின் கிரிக்கெட் சுற்றுலா - 2018 

09/10/2018, செவ்வாய்க்கிழமை 

இரவு ஆட்டம் 

Match Info: RSA vs ZIM, 1st T20I, Zimbabwe tour of South Africa, 2018 
Toss: South Africa won the toss and opt to bat 
Venue: Buffalo Park, East London 
Umpires: Shaun George, Adrian Holdstock 
Third Umpire: Bongani Jele 
Match Referee: Jeff Crowe 

South Africa Squad 
Playing XI 
Quinton de Kock (wk), Gihahn Cloete, Faf du Plessis (c), Rassie van der Dussen, David Miller, Christiaan Jonker, Andile Phehlukwayo, Junior Dala, Imran Tahir, Lungi Ngidi, Tabraiz Shamsi 
Bench 
Jean-Paul Duminy, Heinrich Klaasen, Robert Frylinck, Dane Paterson, Reeza Hendricks 

Zimbabwe Squad 
Playing XI 
Chamu Chibhabha, Hamilton Masakadza (c), Brendan Taylor (wk), Tarisai Musakanda, Sean Williams, Peter Moor, Elton Chigumbura, Brandon Mavuta, Kyle Jarvis, Tendai Chisoro, Chris Mpofu 
Bench 
Solomon Mire, Wellington Masakadza, Tendai Chatara, Neville Madziva 

நாணய சுழற்சி: தென்னாபிரிக்கா நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 



முதலாவது இன்னிங்ஸ் 

துடுப்பாட்டம் - தென்னாபிரிக்கா - 160/6 (20.0) 

பெப் டு பிளேஸிஸ் - 34 (20) 
ரஸ்ஸி வான் டெர் டூஸ்ஸென் - 56 (44) 
டேவிட் மில்லர் - 39 (34) 

பந்துவீச்சு - சிம்பாப்வே 

கைல் ஜார்விஸ் - 3 விக்கெட் 
கிறிஸ் போபு - 2 விக்கெட் 

இரண்டாவது இன்னிங்ஸ் 

துடுப்பாட்டம் - சிம்பாப்வே - 126/10 (17.2) 

சீன் வில்லியம்ஸ் - 21 (22) 
பீட்டர் மூர் - 44 (21) 
பிராண்டன் மவுட்டா - 28 (14) 

பந்துவீச்சு - தென்னாபிரிக்கா 

இம்ரான் தாஹிர் - 5 விக்கெட் 
ஜூனியர் டாலா - 2 விக்கெட் 
பெஹ்லுக்வாயோ - 2 விக்கெட் 

வெற்றி: தென்னாபிரிக்கா 34 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. 

ஆட்ட நாயகன்: இம்ரான் தாஹிர் 

தென்னாபிரிக்கா எதிர் சிம்பாப்வே | முதலாவது சர்வதேச இ-20 போட்டி  
https://sigaram7.blogspot.com/2018/10/rsa-vs-zim-1st-t20i.html 
#RSAvsZIM #RSA #ZIM #SouthAfrica #Zimbabwe #T20I #ICC #CricketTour #CricketScores #CricketTamil #SigaramNEWS 

No comments:

Post a Comment

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | நியூஸிலாந்து அணி விபரம்

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019  நியூசிலாந்து அணி விபரம்  15 பேர் கொண்ட உலகக் கிண்ணத்திற்கான இறுதி செய்யப்பட்ட அணி  கேன் வில்லிய...