மேற்கிந்தியத் தீவுகள் அணியின் இந்தியாவுக்கான சுற்றுலா - 2018
முதலாவது டெஸ்ட் போட்டி
04/10/2018 - 08/10/2018
இரண்டாம் நாள் ஆட்டம்
இந்தியா நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
முதலாவது இன்னிங்ஸ்
துடுப்பாட்டம் - இந்தியா - 649/9 (149.5)
விராட் கோலி - 139 (230)
ப்ரித்வி ஷா - 134 (154)
ரவீந்திர ஜடேஜா - 100 (132)*
ரிஷப் பண்ட் - 92 (84)
செட்டிஸ்வர் புஜாரா - 86 (130)
அஜின்க்யா ரஹானே - 41 (92)
உமேஷ் யாதவ் - 22 (24)
குல்தீப் யாதவ் - 12 (32)
ரவிச்சந்திரன் அஷ்வின் - 7 (15)
முஹம்மத் ஷமி - 2 (6)
லோகேஷ் ராகுல் - 0 (4)
உதிரிகள் - 14
பந்துவீச்சு - மேற்கிந்தியத் தீவுகள்
தேவேந்திர பிஷூ - 4 விக்கெட்
ஷெர்மன் லெவிஸ் - 2 விக்கெட்
ஷன்னோன் கேப்ரியல் - 1 விக்கெட்
ரோஸ்டோன் சேஸ் - 1 விக்கெட்
கிரெய்க் ப்ரெத்வெயிட் - 1 விக்கெட்
துடுப்பாட்டம் - மேற்கிந்தியத் தீவுகள் - 94/6 (29.0)
சுனில் அம்ப்ரிஸ் - 12 (20)
ஷாய் ஹோப் - 10 (22)
ஷிம்ரோன் ஹெட்மயர் - 10 (28)
ஷேன் டவ்ரிச் - 10 (35)
கிரெய்க் ப்ரெத்வெயிட் - 2 (10)
கிரான் பவல் - 1 (6)
ரோஸ்டோன் சேஸ் - 27 (38)*
கீமோ போல் - 13 (15)*
உதிரிகள் - 9
பந்துவீச்சு - இந்தியா
மொஹம்மத் ஷமி - 2 விக்கெட்
ரவிச்சந்திரன் அஷ்வின் - 1 விக்கெட்
ரவீந்திர ஜடேஜா - 1 விக்கெட்
குல்தீப் யாதவ் - 1 விக்கெட்
முக்கிய தருணங்கள்:
* ப்ரித்வி ஷா இந்தியாவின் 293ஆவது டெஸ்ட் வீரராக இந்த போட்டியில் அறிமுகம் ஆனார்.
* மேற்கிந்தியத் தீவுகள் அணி இறுதியாக 1994ஆம் ஆண்டில் தான் இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியை வெற்றி கொண்டது.
* ப்ரித்வி ஷா சச்சின் டெண்டுல்கருக்குப் பின் குறைந்த வயதில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும் இந்திய வீரராவார்.
* விராட் கோலி தொடர்ச்சியாக மூன்றாவது வருடமாகவும் டெஸ்ட் போட்டிகளில் 1000 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
* மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இந்திய அணி அதிக பட்சமாக 644 ஓட்டங்களை 1987ஆம் ஆண்டு பெற்றிருந்தது. இந்த போட்டியில் அந்த சாதனையை கோலி தலைமையிலான அணி புதுப்பித்துள்ளது.
இந்தியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் | முதலாவது டெஸ்ட் போட்டி | இரண்டாம் நாள்
http://sigaram7.blogspot.com/2018/10/india-vs-west-indies-1st-test-score-card-day2.html
#INDvsWI #India #Windies #WestIndies #Rajkot #BCCI #CWI #WindiesCricketTour #TamilCricket #CricketScores #PrithviShaw #ViratKohli #RavindraJadeja #KraiggBrathwaite #SigaramNews
No comments:
Post a Comment