Saturday 6 October 2018

சர்வதேச பெண்கள் இ-20 உலகக் கிண்ணம் - மேற்கிந்தியத் தீவுகள் 2018

தொடர்: சர்வதேச பெண்கள் இ-20 உலகக் கிண்ணம் 

வருடம்: 2018 

நடைபெறும் நாடு: மேற்கிந்தியத் தீவுகள் 

போட்டிகள்: 23 

காலம்: நவம்பர் 09 முதல் நவம்பர் 24, 2018 




பங்கு பெறும் அணிகள்: 

குழு A 
மேற்கிந்தியத் தீவுகள் 
இங்கிலாந்து 
இலங்கை 
தென்னாபிரிக்கா 
பங்களாதேஷ் 

குழு B 
அவுஸ்திரேலியா 
நியூஸிலாந்து 
பாகிஸ்தான் 
இந்தியா 
அயர்லாந்து 

போட்டி நடைபெறும் மைதானங்கள்: 

கயானா - கயானா தேசிய மைதானம் - 11 போட்டிகள் 
சென் லூசியா - டெரன் சமி கிரிக்கெட் மைதானம் - 9 போட்டிகள் 
ஆன்டிகுவா மற்றும் பார்புடா - சார் விவியன் ரிச்சர்ட்ஸ் கிரிக்கெட் மைதானம் - 3 போட்டிகள் 

சர்வதேச பெண்கள் இ-20 உலகக் கிண்ணம் - மேற்கிந்தியத் தீவுகள் 2018 
http://sigaram7.blogspot.com/2018/10/icc-womens-world-t20-west-indies-2018.html 
#WT20 #ICC #Windies #England #SriLanka #SouthAfrica #Bangladesh #Australia #NewZealand #Pakistan #India #Ireland #CricketSchedule #TamilCricket #SigaramNEWS 

1 comment:

  1. Salsa Recipe - Titanium Strikes - TITIAN BOULEVARD
    The result? titanium tv apk This titanium exhaust is a quick and easy-to-follow recipe that you can use on any of your columbia titanium favorite Mexican restaurant reservations. It will titanium tent stove be easy titanium pans

    ReplyDelete

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | நியூஸிலாந்து அணி விபரம்

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019  நியூசிலாந்து அணி விபரம்  15 பேர் கொண்ட உலகக் கிண்ணத்திற்கான இறுதி செய்யப்பட்ட அணி  கேன் வில்லிய...