Saturday 6 October 2018

இந்தியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் | முதலாவது டெஸ்ட் போட்டி | இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் இந்தியாவுக்கான சுற்றுலா - 2018 
முதலாவது டெஸ்ட் போட்டி 
04/10/2018 - 08/10/2018 
மூன்றாம் நாள் ஆட்டம் 

இந்தியா நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. 

முதலாவது இன்னிங்ஸ் 

துடுப்பாட்டம் - இந்தியா - 649/9 (149.5) 

விராட் கோலி - 139 (230) 
ப்ரித்வி ஷா - 134 (154) 
ரவீந்திர ஜடேஜா - 100 (132)* 
ரிஷப் பண்ட் - 92 (84) 
செட்டிஸ்வர் புஜாரா - 86 (130) 
அஜின்க்யா ரஹானே - 41 (92) 
உமேஷ் யாதவ் - 22 (24) 
குல்தீப் யாதவ் - 12 (32) 
ரவிச்சந்திரன் அஷ்வின் - 7 (15) 
முஹம்மத் ஷமி - 2 (6)* 
லோகேஷ் ராகுல் - 0 (4) 

உதிரிகள் - 14 

பந்துவீச்சு - மேற்கிந்தியத் தீவுகள் 

தேவேந்திர பிஷூ - 4 விக்கெட் 
ஷெர்மன் லெவிஸ் - 2 விக்கெட் 
ஷன்னோன் கேப்ரியல் - 1 விக்கெட் 
ரோஸ்டோன் சேஸ் - 1 விக்கெட் 
கிரெய்க் ப்ரெத்வெயிட் - 1 விக்கெட் 



துடுப்பாட்டம் - மேற்கிந்தியத் தீவுகள் - 181/10 (48.0) 

சுனில் அம்ப்ரிஸ் - 12 (20) 
ஷாய் ஹோப் - 10 (22) 
ஷிம்ரோன் ஹெட்மயர் - 10 (28) 
ஷேன் டவ்ரிச் - 10 (35) 
கிரெய்க் ப்ரெத்வெயிட் - 2 (10) 
கிரான் பவல் - 1 (6) 
ரோஸ்டோன் சேஸ் - 53 (79)  
கீமோ போல் - 47 (49) 
தேவேந்திர பிஷூ - 17 (26)*  
ஷெர்மன் லெவிஸ் - 0 (3) 
ஷன்னோன் கேப்ரியல் - 1 (10) 

உதிரிகள் - 18 

பந்துவீச்சு - இந்தியா 

மொஹம்மத் ஷமி - 2 விக்கெட் 
ரவிச்சந்திரன் அஷ்வின் - 4 விக்கெட் 
ரவீந்திர ஜடேஜா - 1 விக்கெட் 
குல்தீப் யாதவ் - 1 விக்கெட் 
உமேஷ் யாதவ் - 1 விக்கெட் 



இரண்டாவது இன்னிங்ஸ் 


துடுப்பாட்டம் - மேற்கிந்தியத் தீவுகள் - 196/10 (50.5) 

சுனில் அம்ப்ரிஸ் - 0 (3) 
ஷாய் ஹோப் - 17 (34) 
ஷிம்ரோன் ஹெட்மயர் - 11 (11) 
ஷேன் டவ்ரிச் - 16 (64)* 
கிரெய்க் ப்ரெத்வெயிட் - 10 (30) 
கிரான் பவல் - 83 (93) 
ரோஸ்டோன் சேஸ் - 20 (24)  
கீமோ போல் - 15 (15) 
தேவேந்திர பிஷூ - 9 (12)   
ஷெர்மன் லெவிஸ் - 4 (15) 
ஷன்னோன் கேப்ரியல் - 4 (5) 

உதிரிகள் - 7 

பந்துவீச்சு - இந்தியா 

மொஹம்மத் ஷமி - 0 விக்கெட் 
ரவிச்சந்திரன் அஷ்வின் - 2 விக்கெட் 
ரவீந்திர ஜடேஜா - 3 விக்கெட் 
குல்தீப் யாதவ் - 5 விக்கெட் 
உமேஷ் யாதவ் - 0 விக்கெட் 

இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 272 ஓட்டங்களால் மேற்கிந்தியத் தீவுகள் அணியை வெற்றி கொண்டது. 

இந்தியா இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. 

ஆட்ட நாயகன்: ப்ரித்வி ஷா 

முக்கிய தருணங்கள்:

* ப்ரித்வி ஷாவின் கன்னி சதம், ரவீந்திர ஜடேஜாவின் சதம், கோலியின் பொறுமையான துடுப்பாட்டம் ஆகியன வெற்றிக்கு வித்திட்டன.  

* மேற்கிந்தியத் தீவுகள் அணி அடித்தாட முற்பட்டதே தவிர டெஸ்ட் போட்டிக்கு உரித்தான பொறுமையான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தத் தவறியுள்ளனர். 

* இந்தியா உள்நாட்டு ஆடுகளங்களில் தான்தான் ராஜா என்பதை மறுபடியும் நிரூபித்துள்ளது. 

* மேற்கிந்தியத் தீவுகள் அணி துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். டெஸ்ட் போட்டியில் அடித்தாடுவதை விடவும் தடுத்தாடுவதே முக்கியம் என்பதை உணர வேண்டும்.  

* கோலி மீண்டும் தான் ஒரு திறமையான தலைவர் என்பதை நிரூபித்துள்ளார். 

Match: India vs Windies, 1st Test - Cricket Score  

Series: Windies tour of India, 2018 

Venue: Saurashtra Cricket Association Stadium, Rajkot 

Toss: India won the toss and opt to bat 

Match Results: India won by an innings and 272 runs 

Umpires: Ian Gould, Nigel Llong 

Third Umpire: Bruce Oxenford 

Match Referee: Chris Broad 

இந்தியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் | முதலாவது டெஸ்ட் போட்டி | இரண்டாம் நாள்  
https://sigaram7.blogspot.com/2018/10/ind-vs-wi-1st-test-india-won.html  
#INDvsWI #India #Windies #WestIndies #Rajkot #BCCI #CWI #WindiesCricketTour #TamilCricket #CricketScores #PrithviShaw #ViratKohli #RavindraJadeja #KraiggBrathwaite #SigaramNews

No comments:

Post a Comment

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | நியூஸிலாந்து அணி விபரம்

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019  நியூசிலாந்து அணி விபரம்  15 பேர் கொண்ட உலகக் கிண்ணத்திற்கான இறுதி செய்யப்பட்ட அணி  கேன் வில்லிய...