Sunday 7 October 2018

19 வயதுக்குட்பட்டோர் ஆசியக் கிண்ணம் | இறுதிப்போட்டி - இந்தியா எதிர் இலங்கை

19 வயதுக்குட்பட்டோர் ஆசியக் கிண்ணம் 
இறுதிப்போட்டி 
இந்தியா எதிர் இலங்கை 
07/10/2018, ஞாயிற்றுக்கிழமை 
டாக்கா, பங்களாதேஷ் 

நாணய சுழற்சி: இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. 

முதலாவது இன்னிங்ஸ் 

துடுப்பாட்டம் - இந்தியா 19 வயதுக்குட்பட்டோர் அணி - 304/3 (50.0) 

யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 85 (113) 
அனுஜ் ராவத் - 57 (79) 
தேவ்தத் படிக்கல் - 31 (43) 
ப்ரப்சிம்ரன் சிங் - 65 (37)* 
ஆயுஷ் படோனி - 52 (28)* 

பந்துவீச்சு - இலங்கை 19 வயதுக்குட்பட்டோர் அணி 

கலான பெரேரா - 1 விக்கெட் 
கல்ஹார சேனாரத்ன - 1 விக்கெட் 
டுலித் வெள்ளாளகே - 1 விக்கெட் 



இரண்டாவது இன்னிங்ஸ் 

துடுப்பாட்டம் - இலங்கை 19 வயதுக்குட்பட்டோர் அணி - 160/10 (38.4)  

நிஷான் மதுஷ்க - 49 (67)  
பசிந்து சூரியபண்டார - 31 (32) 
நவோத் பரணவிதான - 48 (61) 

பந்துவீச்சு - இந்தியா 19 வயதுக்குட்பட்டோர் அணி  

ஹர்ஷ் தியாகி - 6 விக்கெட் 
சித்தார்த் தேசாய் - 2 விக்கெட் 
மோஹித் ஜங்க்ரா - 1 விக்கெட் 

வெற்றி: இந்தியா 19 வயதுக்குட்பட்டோர் அணி 144 ஓட்டங்களால் வெற்றி பெற்று 19 வயதுக்குட்பட்டோர் ஆசியக் கிண்ணத்தை தனதாக்கியது. 

ஆட்ட நாயகன்: ஹர்ஷ் தியாகி 

தொடர் நாயகன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால்  

19 வயதுக்குட்பட்டோர் ஆசியக் கிண்ணம் | இறுதிப்போட்டி -  இந்தியா எதிர் இலங்கை 
http://sigaram7.blogspot.com/2018/10/acc-u19-asia-cup-2018-final.html 
#ACC #ICC #U19AsiaCup #IND #SL #Bangladesh #LKA #LK #India #SriLanka #IndiaU19 #LankaU19 #TamilSports #CricketScores Cricket #HarshTyagi #YashasviJaiswal #SigaramNEWS 

No comments:

Post a Comment

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | நியூஸிலாந்து அணி விபரம்

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019  நியூசிலாந்து அணி விபரம்  15 பேர் கொண்ட உலகக் கிண்ணத்திற்கான இறுதி செய்யப்பட்ட அணி  கேன் வில்லிய...