Sunday 30 September 2018

தென்னாபிரிக்கா எதிர் சிம்பாப்வே - முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி

சிம்பாப்வே அணியின் தென்னாபிரிக்காவுக்கான கிரிக்கெட் சுற்றுலா - 2018 
முதலாவது சர்வதேச ஒரு நாள் போட்டி 
டயமண்ட் ஓவல், கிம்பர்லி 
30/09/2018, ஞாயிற்றுக்கிழமை 
பகல் ஆட்டம் 

தென்னாபிரிக்கா நாணய சுழற்சியில் வெற்றிபெற்று களத்தடுப்பைத் தேர்வு செய்தது. 

முதலாவது இன்னிங்ஸ் 

துடுப்பாட்டம் - சிம்பாப்வே - 117/10 (34.1) 

ஹமில்டன் மசகட்சா - 25 (52) 
எல்டன் சிக்கும்ப்ரா - 27 (37) 

பந்துவீச்சு - தென்னாபிரிக்கா 

லுங்கி எங்கிடி - 3 விக்கெட் 
காகிஸோ ரபாடா - 2 விக்கெட் 
பெல்குல்வாயோ - 2 விக்கெட் 
இம்ரான் தாஹிர் - 2 விக்கெட் 
வில்லியம் முல்டர் - 1 விக்கெட் 



இரண்டாம் இன்னிங்ஸ் 

துடுப்பாட்டம் - தென்னாபிரிக்கா - 119/5 (26.1) 

மார்க்ரம் - 27 (38) 
ஹென்றிச் க்ளாசீன் - 44 (44)  

பந்துவீச்சு - சிம்பாப்வே 

சட்டாரா - 2 விக்கெட் 
மசகட்சா -2 விக்கெட் 

தென்னாபிரிக்கா 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. 

ஆட்ட நாயகன்: லுங்கி எங்கிடி 

தென்னாபிரிக்கா 1-0 என 3 போட்டிகள் கொண்ட தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. 

தென்னாபிரிக்கா எதிர் சிம்பாப்வே - முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி 
http://sigaram7.blogspot.com/2018/09/RSA-V-ZIM-1ST-ODI-SCORE-CARD.html 
#ODI #SAvZIM #SouthAfrica #Zimbabwe #LungiNgidi #Masakadza #Chigumbura #Phehlukwayo #ImranTahir #Klaasen #RSAvZIM #Toss #Bowl #Bat #TamilCricket #SigaramNEWS 

ஐ.சி.சி அணிகளுக்கான ஒரு நாள் தரப்படுத்தல் பட்டியல் | ICC ODI TEAM RANKING | 2018.09.30

சர்வதேச கிரிக்கெட் சபை ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஒரு நாள் அணிகள் மற்றும் வீரர்களுக்கான தரப்படுத்தல் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

2018/09/30 திகதியின் படி தரப்படுத்தல் பட்டியல் 



ஒருநாள் அணிகளுக்கான தரப்படுத்தல் 
ICC ODI TEAM RANKINGS 

  1. இங்கிலாந்து - 127 புள்ளிகள் 
  2. இந்தியா - 122 புள்ளிகள் (+1) 
  3. நியூஸிலாந்து - 112 புள்ளிகள் 
  4. தென்னாபிரிக்கா - 110 புள்ளிகள் 
  5. பாகிஸ்தான் - 101 புள்ளிகள் (-3) 
  6. அவுஸ்திரேலியா - 100 புள்ளிகள் 
  7. பங்களாதேஷ் - 92 புள்ளிகள் 
  8. இலங்கை - 77 புள்ளிகள் (-3) 
  9. மேற்கிந்தியத் தீவுகள் - 69 புள்ளிகள் 
  10. ஆப்கானிஸ்தான் - 67 (+5) 
  11. சிம்பாப்வே - 53 புள்ளிகள் 
  12. அயர்லாந்து - 39 புள்ளிகள் 
  13. ஸ்காட்லாந்து - 33 புள்ளிகள் 
  14. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) - 21 புள்ளிகள் 
நேபால் அணி இன்னும் ஒரு சர்வதேச ஒருநாள் போட்டி விளையாடிய பின்னரும் நெதர்லாந்து அணி இன்னும் இரண்டு சர்வதேச ஒரு நாள் போட்டிகளை விளையாடிய பின்னரும் தரப்படுத்தல் பட்டியலுக்குத் தகுதி பெறும். 

ஐ.சி.சி அணிகளுக்கான ஒரு நாள் தரப்படுத்தல் பட்டியல் | ICC ODI TEAM RANKING | 2018.09.30 
http://sigaram7.blogspot.com/2018/09/icc-odi-team-ranking-20180930.html 
#ICC #ODI #ODIRanking #AsiaCup2018 #CWC19 #ODITeamRanking #MRFTyresRanking #Cricket #SAvZIM #INDvWI #SLvENG #PAKvAUS #TamilCricket #SigaramNEWS

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் இந்திய சுற்றுலா - 2018 | இந்திய அணி விபரம்

மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி விபரம் இதோ: 

கே.எல் ராகுல் 
மயங்க் அகர்வால் 
ப்ரித்வி ஷாவ் 
செட்டீஸ்வர் புஜாரா 
விராட் கோலி (தலைவர்) 
அஜிங்க்யா ரஹானே 
ஹனுமா விஹாரி 
ரிஷப் பந்த் (விக்கெட் காப்பாளர்) 
ஆர் அஷ்வின் 
ரவீந்திர ஜடேஜா 
குலதீப் யாதவ் 
முஹம்மத் ஷமி 
உமேஷ் யாதவ் 
முஹம்மத் சிராஜ் 
ஷர்துல் தாக்கூர் 



இந்த பதினைந்து பேர் கொண்ட அணியே மேற்கிந்தியத் தீவுகள் அணியை இந்தியாவில் வைத்து அக்டோபர் நான்காம் திகதி ஆரம்பமாகும் டெஸ்ட் தொடரில் சந்திக்கிறது. 

அணியில் இல்லாதவர்கள் 

தவான் 
கருண் நாயர் 
பும்ரா 
புவனேஷ்வர் குமார் 
இஷாந்த் சர்மா 
ஹர்திக் பாண்டியா 

கே.எல் ராகுல் உடன் ப்ரித்வி ஷாவ் அல்லது மயங்க் அகர்வால் ஜோடி புதிய ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடியாக இந்தத் தொடரில் களமிறங்கவுள்ளது. 

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் இந்திய சுற்றுலா - 2018 | இந்திய அணி விபரம் 
http://sigaram7.blogspot.com/2018/09/INDIA-TEAM-SQUAD-FOR-WINDIES-TOUR-OF-INDIA-2018.html 
#CWI #BCCI #ODI #ICC #India #WestIndies #TeamSquad #WindiesCricketTour #Kohli #MSD #Dhoni #CWC2019 #AsiaCup2018 #TamilCricket #SigaramNEWS

Saturday 29 September 2018

ஆசியக் கிண்ணம் 2018 | இறுதிப்போட்டி | இந்தியா எதிர் பங்களாதேஷ்

இறுதிப்போட்டி 
இந்தியா எதிர் பங்களாதேஷ் 
28/09/2018, வெள்ளிக்கிழமை 
துபாய் 

இந்தியா நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பைத் தேர்வு செய்தது. 

முதலாம் இன்னிங்ஸ் 

துடுப்பாட்டம் - பங்களாதேஷ் - 222/10 (48.3) 

லிட்டன் தாஸ் - 121 (117) 
மெஹிதி ஹாசன் - 32 (59) 
சௌம்யா சர்கார் - 33 (45) 

உதிரிகள் - 07 

பந்துவீச்சு - இந்தியா 

குல்தீப் யாதவ் - 3 விக்கெட் 
கேதார் ஜாதவ் - 2 விக்கெட் 
ஜஸ்பிரிட் பும்ரா - 1 விக்கெட் 
யுஸ்வேந்திர சஹல் - 1 விக்கெட் 



இரண்டாம் இன்னிங்ஸ் 

துடுப்பாட்டம் - இந்தியா - 223/7 (50.0) 

ரோஹித் ஷர்மா - 48 (55) 
ஷிக்கர் தவான் - 15 (14) 
தினேஷ் கார்த்திக் - 37 (61) 
தோனி - 36 (67) 
கேதார் ஜாதவ் - 23 (27) 
ரவீந்திர ஜடேஜா - 23 (33) 
புவனேஷ்வர் குமார் - 21 (31) 

உதிரிகள் - 13 

பந்துவீச்சு - பங்களாதேஷ் 

முஸ்தபிசுர் ரஹ்மான் - 2 விக்கெட் 
நஸ்முல் இஸ்லாம் - 1 விக்கெட் 
மஷ்ரபி மோர்தசா - 1 விக்கெட் 
ருபேல் ஹுசைன் - 2 விக்கெட் 
மஹ்மதுல்லாஹ் - 1 விக்கெட் 

வெற்றி: இந்தியா 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று ஆசியக் கோப்பை - 2018ஐ தனதாக்கியது. 

ஆட்ட நாயகன்: லிட்டன் தாஸ் 

தொடர் நாயகன்: ஷிக்கர் தவான் 

ஆசியக் கிண்ணம் 2018 | இறுதிப்போட்டி | இந்தியா எதிர் பங்களாதேஷ் 
http://sigaram7.blogspot.com/2018/09/asia-cup-2018-final-india-vs-bangladesh.html 
#AsiaCup #AsiaCup2018 #UnimoniAsiaCup2018 #ACC #ICC #India #Bangladesh #ODI #CWC19 #AsiaCupFinal #IPL #BCCI #BCB #BangladeshTigers #TamilCricket #SigaramNEWS

Thursday 27 September 2018

உலகக் கிண்ணம் 2019 | ஒரு பார்வை - 01

உலகக் கிண்ண கிரிக்கெட் 2019. இன்றைய சூழலில் கிரிக்கெட் அணிகளின் கனவு அடுத்த வருடம் இடம்பெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை வெல்வது தான். 10 அணிகள். 48 போட்டிகள். 46 நாட்கள். 7 வாரங்கள். ஒரே கிண்ணம் - ஒரே வெற்றியாளர். 

2019 மே மாதம் 30ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 14ஆம் திகதி வரை உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இடம்பெறவுள்ளது. முதல் சுற்றில் 45 போட்டிகளும் அரையிறுதியில் 2 போட்டிகளும் மாபெரும் இறுதிப்போட்டியுமாக 48 போட்டிகள் நடைபெறவுள்ளன. 




உலகக் கிண்ணம் - 2019 இல் பங்கு பற்றும் அணிகள்:

ஆப்கானிஸ்தான் 

அவுஸ்திரேலியா 

பங்களாதேஷ் 

இங்கிலாந்து 

இந்தியா 

நியூஸிலாந்து 

பாகிஸ்தான் 

தென்னாபிரிக்கா 

இலங்கை 

மேற்கிந்தியத் தீவுகள் 

போட்டிகள்: 

முதல் சுற்று - 2019/05/30 - 2019/07/06 

அரையிறுதி 1 - 2019/07/09 

அரையிறுதி 2 - 2019/07/11 

இறுதிப்போட்டி - 2019/07/14 

உலகக் கிண்ணத்தை நோக்கிய அணிகளின் நகர்வுகளையும் வியூகங்களையும் இன்னும் பல சுவாரசியமான தகவல்களையும் வரும் நாட்களில் விரிவாகப் பார்க்கலாம். 

உலகக் கிண்ணம் 2019 - இன்னும் இருப்பது - 245 நாட்கள். 

உலகக் கிண்ணம் 2019 | ஒரு பார்வை - 01 
http://sigaram7.blogspot.com/2018/09/CWC19-VIEW-01.html 
#ICC #CWC2019 #CWC19 #CricketWorldCup #ODI #Afghanistan #Australia #Bangladesh #England #India #NewZealand #Pakistan #SouthAfrica #SriLanka #Windies #England_Wales #TamilCricket #SigaramNEWS 

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் இந்திய சுற்றுலா - 2018 | மேற்கிந்திய அணி விபரம்

SQUADS FOR WINDIES TOUR OF INDIA, 2018

India

Squad not announced for India

Windies

Windies Test Squad: Jason Holder(c), Sunil Ambris, Devendra Bishoo, Kraigg Brathwaite, Roston Chase, Shane Dowrich, Shannon Gabriel, Jahmar Hamilton, Shimron Hetmyer, Shai Hope, Keemo Paul, Kieran Powell, Kemar Roach, Jomel Warrican, Sherman Lewis

Board Presidents XI India 

Board Presidents XI Squad: Mayank Agarwal, Prithvi Shaw, Hanuma Vihari, Karun Nair(c), Shreyas Iyer, Ankeet Bawne, Ishan Kishan, Jalaj Saxena, Saurabh Kumar, Basil Thampi, Avesh Khan, Krishnamoorthy Vignesh, Ishan Porel 



மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொள்ளவுள்ளது. அக்டோபர் 04ஆம் திகதி முதல் நவம்பர் 11ஆம் திகதி வரை இந்த சுற்றுத்தொடர் இடம்பெறவுள்ளது. 5 ஒரு நாள், 2 டெஸ்ட் மற்றும் 3 இருபது-20 போட்டிகள் இந்த சுற்றுத் தொடரில் உள்ளடங்குகின்றன. 

விராட் கோலி இந்த அணிக்குத் தலைமை தாங்குவார். இந்திய அணி 2019 உலகக் கிண்ணத்தை இலக்கு வைத்து அணித் தெரிவை மேற்கொண்டு வருகிறது. புதிய வீரர்களுக்கும் நீண்ட காலம் விளையாடாத வீரர்களுக்கும் வாய்ப்புகளை வழங்கி வருகிறது. 

நிச்சயம் 2019இல் உலகக் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் இந்தியாவுக்கு முக்கிய இடம் உண்டு. பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை ஆசியக் கிண்ணம் மூலம் உணர்த்தியுள்ளனர். 

இலங்கை, பாகிஸ்தான் அணிகள் தங்கள் குறைகளை சரிசெய்து கொண்டால் வாய்ப்புண்டு. ஹாங்காங், மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் தங்கள் போராட்டக் குணத்தை மேம்படுத்த வேண்டும். அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா அணிகளைப் பற்றி சொல்லவே தேவையில்லை. 

இனி வரும் ஒவ்வொரு கிரிக்கெட் நகர்வுகளும் 2019 உலகக் கிண்ணத்தை நோக்கியதாகவே இருக்கும். விரைவில் சிகரத்தில் உலகக் கிண்ணம் நோக்கிய விரிவான பார்வையுடன் சந்திக்கலாம். 

#CWI #BCCI #ODI #ICC #India #WestIndies #TeamSquad #WindiesCricketTour #Kohli #MSD #Dhoni #CWC2019 #AsiaCup2018 #TamilCricket #SigaramNEWS 

இங்கிலாந்து அணியின் இலங்கை கிரிக்கெட் சுற்றுத்தொடர் | ஒரு நாள் அணி விபரம்

Sri Lanka ODI squad to play against England. #SLvENG

Dinesh Chandimal- Capt.

Upul Tharanga

Sadeera Samarawickrama

Niroshan Dickwella

Dhananjaya De Silva

Dasun Shanaka

Thisara Perera

A Dananjaya

D Chameera

Lasith Malinga

A Aponso

L Sandakan

N Pradeep

K Rajitha

Kusal Janith Perera


இங்கிலாந்து அணிக்கு எதிரான இலங்கை ஒரு நாள் கிரிக்கெட் உத்தியோக பூர்வ அணி விபரம் இது. ஒரு நாள் மற்றும் டெஸ்ட் இரண்டு அணிகளுக்கும் சந்திமால் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

ஆசியக் கிண்ண தொடரின் தோல்வியை அடுத்து கிரிக்கெட் சபையின் அழுத்தம் காரணமாக ஒரு நாள் மற்றும் இ-20 போட்டிகளுக்கான தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக மெத்தியூஸ் அறிவித்துள்ளார். 

மஹேல, சங்கா போன்றோரின் ஓய்வுக்குப் பின்னர் இலங்கை அணி தொடர்ந்து தடுமாறி வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக இலங்கை அணி தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வருகிறது. 

இலங்கை அணி முகாமைத்துவத்தில் ஊழலும் அரசியலும் மலிந்து காணப்படுவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இக்குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

எல்லா அணிகளும் 2019 உலகக் கோப்பையை இலக்காகக் கொண்டு பயணித்து வருகின்றன. முக்கியமாக இந்திய அணி அணித் தெரிவில் கூடுதல் அக்கறை காட்டி வருகிறது. ஆனால் இலங்கை அணியில் இந்த இரண்டு வருடங்களில் 6 தலைவர்களும் 40க்கும் மேற்பட்ட வீரர்களும் இதுவரை மாற்றப்பட்டுள்ளனர். 

இலங்கை அணி முகாமைத்துவத்திலும் அணித் தெரிவிலும் அக்கறை செலுத்தாத பட்சத்தில் ஆசியக் கிண்ண தொடரைப் போன்றே உலகக் கிண்ணத் தொடரிலும் முதல் சுற்றிலேயே வெளியேற நேரிடும். 

#SL #LKA #LK #SriLanka #ODI #SLC #ECB #ENGvSL #England #ICC #CWC2019 #India #TeamSquad #TamilCricket #SigaramNEWS 

இங்கிலாந்து அணியின் இலங்கை கிரிக்கெட் சுற்றுத்தொடர் | டெஸ்ட் அணி விபரம்

Sri Lanka Test Squad to play against England. #SLvENG

Dinesh Chandimal – Capt
Dimuth Karunaratne
Kaushal Silva
Kusal Mendis
Angelo Mathews
Dhananjaya De Silva
Roshen Silva
Dilruwan Perera
Rangana Herath
M Pushpakumara
A Dananjaya
S Lakmal
K Rajitha
L Kumara
L Sandakan
N Dickwella



இங்கிலாந்து அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கை அணியின் விபரம் இது. 16 பேர் கொண்ட அணி உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினேஷ் சந்திமால் தலைவர். அஞ்செலோ மெத்யூஸ் ஒருநாள் அணியில் இடம்பெறவில்லை. டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார். 

தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு 2019உலகக் கிண்ணத்துக்காக இலங்கை அணி தயாராகுமா? பொறுத்திருந்து பார்க்கலாம். 

#SLvENG #LKA #LK #ENG #England #SriLanka #SLC #ECB #Mathews #Chandimal #TestCricket #TeamSquad #TamilCricket #SigaramNews 

Wednesday 26 September 2018

ஆசியக் கிண்ணம் 2018 | Super Four - போட்டி 06 | பங்களாதேஷ் எதிர் பாகிஸ்தான்

Super 4 சுற்று 
போட்டி - 06
பங்களாதேஷ் எதிர் பாகிஸ்தான் 
26/09/2018, புதன்கிழமை 
அபு தாபி 

பங்களாதேஷ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

முதலாம் இன்னிங்ஸ் 

துடுப்பாட்டம் - பங்களாதேஷ் - 239/10 (48.5) 

லிடோன் தாஸ் - 6 (16) 
மொமினுல் ஹக் - 5 (4) 
மிதுன் - 60 (84)  
முஷ்பிகுர் - 99 (116)  
இம்ருல் கைஸ் - 9 (10) 
மஹ்மதுல்லாஹ் - 25 (31)   

பந்துவீச்சு - பாகிஸ்தான் 

ஜுனைத் கான் - 4 விக்கெட் 
ஷஹீன் அப்ரிடி - 2 விக்கெட் 
ஹசன் அலி - 2 விக்கெட் 
ஷதாப் கான் - 1 விக்கெட் 


இரண்டாம் இன்னிங்ஸ் 

துடுப்பாட்டம் - பாகிஸ்தான் - 36/3 (9.0) 

இமாம் உல் ஹக் - 83 (105) 
சொஹெய்ப் மலிக் - 30 (51) 
ஆசிப் அலி - 31 (47)   

பந்துவீச்சு - பங்களாதேஷ் 

முஸ்தபிசுர் ரஹ்மான் - 4 விக்கெட் 
மெஹிதி ஹாசன் - 2 விக்கெட்  

வெற்றி: 37 ஓட்டங்களால் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றது. 

ஆட்ட நாயகன்: முஷ்பிகுர் ரஹீம் 

ஆசியக் கிண்ணம் 2018 | Super Four - போட்டி 06 | பங்களாதேஷ் எதிர் பாகிஸ்தான் 
http://sigaram7.blogspot.com/2018/09/pak-vs-ban-super-four-match-6-asia-cup-2018.html 
#AsiaCup #AsiaCup2018 #UnimoniAsiaCup2018 #ICC #ACC #ODI #Dubai #UAE #Bangladesh #Pakistan #BanvPak #StarSports #TamilCricket #SigaramNews

ஆசியக் கிண்ணம் 2018 | Super Four - போட்டி 05 | இந்தியா எதிர் ஆப்கானிஸ்தான்

Super 4 சுற்று 
போட்டி 05 
இந்தியா எதிர் ஆப்கானிஸ்தான் 
25/09/2018, செவ்வாய்க்கிழமை 

ஆப்கானிஸ்தான் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. 

முதலாம் இன்னிங்ஸ் 

துடுப்பாட்டம் - ஆப்கானிஸ்தான் - 252/8 (50.0) 

முஹம்மத் ஷேஷாட் - 124 (116) 
முஹம்மத் நபி - 64 (56) 

பந்துவீச்சு - இந்தியா 

ரவீந்திர ஜடேஜா - 3 விக்கெட் 
குல்தீப் யாதவ் - 2 விக்கெட் 



இரண்டாம் இன்னிங்ஸ் 

துடுப்பாட்டம் - இந்தியா - 252/10 (49.5) 

லோகேஷ் ராகுல் - 60 (66) 
அம்பதி ராயுடு - 57 (49) 
தினேஷ் கார்த்திக் - 44 (66) 
ரவீந்திர ஜடேஜா - 25 (34) 

பந்துவீச்சு - ஆப்கானிஸ்தான் 

அஃப்தப் அலாம் - 2 விக்கெட் 
முஹம்மத் நபி - 2 விக்கெட் 
ரஷீத் கான் - 2 விக்கெட் 

வெற்றி: போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்தது. 

ஆட்ட நாயகன்: முஹம்மத் ஷேஷாட் 

#AsiaCup #Asiacup2018 #UnimoniAsiaCup2018 #ICC #ACC #StarSports #India #Afghanistan #Dhoni200 #MSD #CricketScores #ODI #TamilCricket #SigaramNews 

Tuesday 25 September 2018

ஆசியக் கிண்ணம் 2018 | Super Four - போட்டி 04 | ஆப்கானிஸ்தான் எதிர் பங்களாதேஷ்

Super 4 சுற்று 
போட்டி 04 - ஆப்கானிஸ்தான் எதிர் பங்களாதேஷ் 
23/09/2018 - ஞாயிற்றுக்கிழமை 
அபு தாபி 

பங்களாதேஷ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. 

முதலாம் இன்னிங்ஸ் 

துடுப்பாட்டம் - பங்களாதேஷ் - 249/7 (50.0) 

லிதோன் தாஸ் - 41 (43)
முஷ்பிகுர் ரஹீம் - 33 (52)
இம்ருல் கைஸ் - 72 (89)
மஹ்மதுல்லாஹ் - 74 (81) 

பந்துவீச்சு - ஆப்கானிஸ்தான்

அஃப்தப் அலாம் - 3 விக்கெட்
முஜீப் உர் ரஹ்மான் - 1 விக்கெட்
ரஷீத் கான் - 1 விக்கெட் 



இரண்டாம் இன்னிங்ஸ் 

துடுப்பாட்டம் - ஆப்கானிஸ்தான் - 246/7 (50.0) 

முஹம்மத் ஷெஷாத் - 53 (81) 
ஹஷ்மதுல்லாஹ் சஹிடி - 71 (99) 

பந்துவீச்சு - பங்களாதேஷ் 

மஷ்ரபி மோர்தசா - 2 விக்கெட் 
முஸ்தபிசுர் ரஹ்மான் - 2 விக்கெட் 

வெற்றி: பங்களாதேஷ் 3 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. 

ஆட்ட நாயகன்: மஹ்மதுல்லாஹ் 

#AsiaCup #AsiaCup2018 #UnimoniAsiaCup2018 #ICC #ACC #ODI #Bangladesh #Afghanistan #BanvAfg #StarSports #TamilCricket #CricketScores #SigaramSports  

ஆசியக் கிண்ணம் 2018 | Super Four - போட்டி 03 | பாகிஸ்தான் எதிர் இந்தியா

Super 4 சுற்று 
போட்டி 03 - பாகிஸ்தான் எதிர் இந்தியா 
23/09/2018, ஞாயிற்றுக்கிழமை 
துபாய் 

பாகிஸ்தான் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

முதல் இன்னிங்ஸ் 

துடுப்பாட்டம் - பாகிஸ்தான் - 237/7 (50.0) 

பாகர் ஸமன் - 31 (44)
சஃப்ராஸ் அஹ்மத் - 44 (66)
சொஹெய்ப் மலிக் - 78 (90)
ஆசிப் அலி - 30 (21)  

பந்துவீச்சு - இந்தியா 

யுஸ்வேந்திர சஹல் - 2 விக்கெட் 
குல்தீப் யாதவ் - 2 விக்கெட்
ஜஸ்பிரிட் பும்ரா - 2 விக்கெட் 




இரண்டாம் இன்னிங்ஸ் 

துடுப்பாட்டம் - இந்தியா - 238/1 (39.3) 

ரோஹித் ஷர்மா - 111 (119) 
ஷிக்கர் தவான் - 114 (100) 
அம்பதி ராயுடு - 12 (18) 

பந்துவீச்சு - பாகிஸ்தான் 

முஹம்மத் நவாஸ் - 7.0 ஓவர் - 35 ஓட்டம் - விக்கெட் இல்லை 

வெற்றி: இந்தியா 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. 

ஆட்ட நாயகன்: ஷிக்கர் தவான் 

#AsiaCup #AsiaCup2018 #UnimoniAsiaCup2018 #ICC #ACC #BCCI #India #Pakistan #IndvPak #ODI #PCB #UAE #Dubai #StarSports #TamilCricket #CricketScores #SigaramSports

Sunday 23 September 2018

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் இந்திய சுற்றுலா - 2018 | போட்டி அட்டவணை | Windies tour of India - 2018

மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொள்ளவுள்ளது. 5 ஒருநாள், 2 டெஸ்ட் மற்றும் 3 இருபது-20 போட்டிகள் கொண்ட சுற்றுத்தொடராக இது அமையவுள்ளது. போட்டி அட்டவணை இதோ: 

பயிற்சி ஆட்டம்:

செப் 29 - செப் 30 - கிரிக்கெட் சபை தலைவர்கள் பதினொருவர் அணி எதிர் மேற்கிந்தியத் தீவுகள் அணி - இரண்டு நாள் பயிற்சி ஆட்டம் - வதோதரா 

டெஸ்ட் போட்டி:

அக்டோபர் 04 - 08 - முதலாவது டெஸ்ட் - ராஜ்கோட் 

அக்டோபர் 12 - 16 - இரண்டாவது டெஸ்ட் - ஹைதராபாத் 



ஒரு நாள் போட்டி: 

அக்டோபர் 21 - முதலாவது ஒரு நாள் - கவுகாத்தி 

அக்டோபர் 24 - இரண்டாவது ஒரு நாள் - இந்தோர் 

அக்டோபர் 27 - மூன்றாவது ஒரு நாள் - புனே 

அக்டோபர் 29 - நான்காவது ஒரு நாள் - மும்பை 

நவம்பர் 01 - ஐந்தாவது ஒரு நாள் - திருவனந்தபுரம் 

இருபது-20 போட்டி: 

நவம்பர் 04 - முதலாவது இ-20 - கொல்கத்தா 

நவம்பர் 06 - இரண்டாவது இ-20 - லக்னோ 

நவம்பர் 11 - மூன்றாவது இ-20 - சென்னை 

#WestIndies #Windies #India #Ind #WI #ODI #TestCricket #T20I #BCCI #CWI #ICC #CricketSchedule #Stats #Fixtures #CricketNews #TamilCricket #SigaramNews

Saturday 22 September 2018

இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவுக்கான இங்கிலாந்து டெஸ்ட் அணி

இங்கிலாந்து அணி இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொள்ளவுள்ளது. அக்டோபர் 10ஆம் திகதி முதல் நவம்பர் 27 ஆம் திகதி வரை சுற்றுத்தொடர் இடம்பெறவுள்ளது. இத்தொடரில் 5 ஒருநாள், 3 டெஸ்ட் மற்றும் ஒற்றை இருபது-20 போட்டி இடம்பெறவுள்ளது. இத்தொடரில் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள இங்கிலாந்து அணியின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

england-cricket-tour-of-sri-lanka-2018


அணி விபரம் வருமாறு: 

ஜோய் ரூட் (தலைவர்) 
மொயின் அலி 
ஜேம்ஸ் அண்டர்சன் 
ஜொனி பைர்ஸ்டோவ் (விக்கெட் காப்பாளர்) 
ஸ்டுவர்ட் ப்ரோடு 
ரோரி பர்ன்ஸ் 
ஜோஸ் பட்லர் 
சாம் கரன் 
ஜோய் டென்லி 
கீட்டன் ஜென்னிங்ஸ் 
ஜாக் லீச் 
ஒல்லி போப் 
அடில் ரஷீட் 
பென் ஸ்டோக்ஸ் 
ஒல்லி ஸ்டோன் 
கிறிஸ் வோக்ஸ் 

England Test squad: Joe Root (c), Moeen Ali, James Anderson, Jonny Bairstow (wk), Stuart Broad, Rory Burns, Jos Buttler, Sam Curran, Joe Denly, Keaton Jennings, Jack Leach, Ollie Pope, Adil Rashid, Ben Stokes, Olly Stone, Chris Woakes. 

#SriLanka #England #ICC #ODI #T20I #TestCricket #Dambulla #Kandy #Colombo #Galle #TeamSquad #Surrey #SLC #ECB #PitchReport #Out #SuperOver #CricketTamil

ஆசியக் கிண்ணம் 2018 | Super Four - போட்டி 02 | பாகிஸ்தான் எதிர் ஆப்கானிஸ்தான்

Super 4 சுற்று 
போட்டி 02 - பாகிஸ்தான் எதிர் ஆப்கானிஸ்தான் 
21/09/2018, வெள்ளிக்கிழமை 
அபுதாபி 

ஆப்கானிஸ்தான் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தது. 

முதலாம் இன்னிங்ஸ் 

துடுப்பாட்டம் - ஆப்கானிஸ்தான் - 257/6 (50.0) 

ஹஷ்மதுல்லாஹ் சஹிடி - 97 
அஸ்கர் ஆப்கான் - 67 
ரஹ்மத் ஷா - 36 

பந்துவீச்சு - பாகிஸ்தான் 

மொஹமட் நவாஸ் - 3 விக்கெட் 
ஷஹீன் அப்ரிடி - 2 விக்கெட் 



இரண்டாம் இன்னிங்ஸ் 

துடுப்பாட்டம் - பாகிஸ்தான் - 258/7 (49.3) 

இமாம் உல் ஹக் - 80 
பாபர் அசாம் - 66 
சொஹைப் மலிக் - 51 

பந்துவீச்சு - ஆப்கானிஸ்தான் 

ரஷீத் கான் - 3 விக்கெட் 
முஜீப் உர் ரஹ்மான் - 2 விக்கெட் 

பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. 

ஆட்ட நாயகன் - சொஹைப் மலிக் 

#AsiaCup #AsiaCup2018 #UnimoniAsiaCup2018 #Pakistan #Afghanistan #TamilCricket #StarSports #UAE #ODI #ICC #ACC #CricketScores #PakvsAfg #CricketLive #SigaramNews 

ஆசியக் கிண்ணம் 2018 | Super Four - போட்டி 01 | இந்தியா எதிர் பங்களாதேஷ்

Super 4 சுற்று 
போட்டி 01 - இந்தியா எதிர் பங்களாதேஷ்  
21/09/2018, வெள்ளிக்கிழமை 
துபாய் 

இந்தியா நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பைத் தேர்வு செய்தது. 

முதலாம் இன்னிங்ஸ் 

துடுப்பாட்டம் - பங்களாதேஷ் - 173/10 (49.1) 

மெஹிதி ஹாசன் - 42 
மஷ்ரபி மோர்தசா - 26 
மஹ்மதுல்லா - 25 

பந்துவீச்சு - இந்தியா 

ரவீந்திர ஜடேஜா - 4 விக்கெட் 
புவனேஷ்வர் குமார் - 3 விக்கெட் 
ஜஸ்பிரிட் பும்ரா - 3 விக்கெட் 



இரண்டாம் இன்னிங்ஸ் 

துடுப்பாட்டம் - இந்தியா - 174/3 (36.2) 

ரோஹித் சர்மா - 83 
ஷிக்கர் தவான் - 40 
தோனி - 33 

பந்துவீச்சு - பங்களாதேஷ் 

மஷ்ரபி மோர்தசா - 1 விக்கெட் 
ஷகிப் அல் ஹசன் - 1 விக்கெட் 
ருபெல் ஹசன் - 1 விக்கெட் 

இந்தியா 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. 

ஆட்ட நாயகன் - ரவீந்திர ஜடேஜா 

#AsiaCup #AsiaCup2018 #UnimoniAsiaCup2018 #ICC #ACC #India #Bangladesh #MSD #MSDhoni #Jadeja #ShakibAlHasan #TamilSports #SigaramNews 

Friday 21 September 2018

ஆசியக் கிண்ணம் 2018 | போட்டி 06 | ஆப்கானிஸ்தான் எதிர் பங்களாதேஷ்

போட்டி 05 - ஆப்கானிஸ்தான் எதிர் பங்களாதேஷ் 
குழு B 
20/09/2018, வியாழக்கிழமை 
அபுதாபி 

ஆப்கானிஸ்தான் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. 

முதலாம் இன்னிங்ஸ் 

துடுப்பாட்டம் - ஆப்கானிஸ்தான் - 255/7 (50.0) 

ஹஷ்மதுல்லா - 58 
ரஷீத் கான் - 57 

பந்துவீச்சு - பங்களாதேஷ் 

ஷகிப் அல் ஹசன் - 4 விக்கெட் 



இரண்டாம் இன்னிங்ஸ் 

துடுப்பாட்டம் - பங்களாதேஷ் - 119/10 (42.1) 

ஷகிப் அல் ஹசன் - 32 
மஹ்மதுல்லாஹ் - 27 

பந்துவீச்சு - ஆப்கானிஸ்தான் 

முஜீப் உர் ரஹ்மான் - 2 விக்கெட் 
குல்பாடின் நைப் - 2 விக்கெட் 
ரஷீத் கான் - 2 விக்கெட் 

ஆப்கானிஸ்தான் 136 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. 

ஆட்ட நாயகன் - ரஷீத் கான் 

#AsiaCup #AsiaCup2018 #UnimoniAsiaCup2018 #UAE #Afghanistan #Bangladesh #StarSports #SportsTamil #ShakibAlHassan #RashidKhan #SigaramNews 

Thursday 20 September 2018

ஆசியக் கிண்ணம் 2018 | போட்டி 05 | இந்தியா எதிர் பாகிஸ்தான்

போட்டி 05 - இந்தியா எதிர் பாகிஸ்தான் 
குழு A 
19/09/2018, புதன்கிழமை 
துபாய் 

பாகிஸ்தான் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தது. 

முதல் இன்னிங்ஸ் 

பாகிஸ்தான் - துடுப்பாட்டம் - 162/10 (43.1) 

பாபர் அசாம் - 47 (62) - (6x4, 0x6) 
சொஹைப் மலிக் - 43 (67) - (1x4, 1x6) 

இந்தியா - பந்துவீச்சு 

புவனேஷ்வர் குமார் - 7.0 ஓவர் - 15 ஓட்டம் - 3 விக்கெட் 
கேதார் ஜாதவ் - 9.0 ஓவர் - 23 ஓட்டம் - 3 விக்கெட் 



இரண்டாம் இன்னிங்ஸ் 

இந்தியா - துடுப்பாட்டம் - 164/2 (29.0) 

ரோஹித் ஷர்மா - 52 (39) - (6x4, 3x6) 
ஷிக்கர் தவான் - 46 (54) - (6x4, 1x6) 
அம்பதி ராயுடு - 31 (46) - (3x4, 0x6) 
தினேஷ் கார்த்திக் - 31 (37) - (2x4, 1x6) 

உதிரி ஓட்டங்கள் - 4 

விக்கெட் வீழ்ச்சி - 86/1, 104/2 

பாகிஸ்தான் - பந்துவீச்சு 

ஃபஹீம் அஷ்ரப் - 5.0 ஓவர் - 31 ஓட்டம் -  1 விக்கெட் 
ஷதாப் கான் - 1.3 ஓவர் - 6 ஓட்டம் - 1 விக்கெட் 

இந்தியா 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. 

ஆட்ட நாயகன் - புவனேஷ்வர் குமார் 

பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிராக தடுமாறிய ஹாங்காங் இந்தியாவுக்கு எதிராக விஸ்வரூபம் எடுத்தது. ஆனால் ஹாங்காங் வெற்றி பெற தவறியது. ஹாங்காங்கை அடக்கிய பாகிஸ்தான் இந்தியாவிடம் அடங்கிப்போனது. 

#AsiaCup #AsiaCup2018 #UnimoniAsiaCup2018 #UAE #India #Pakistan #IndvPak #Rohit #Hitman #RohitSharma #BCCI #PCB #DubaiCricket #ShikharDhawan #HardikPandya #TamilCricket 

Wednesday 19 September 2018

ஆசியக் கிண்ணம் 2018 | போட்டி 04 | இந்தியா எதிர் ஹாங்காங்

போட்டி 04 - இந்தியா எதிர் ஹாங்காங்  
குழு A  
18/09/2018, செவ்வாய்க்கிழமை 
துபாய் 

ஹாங்காங் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பைத் தேர்வு செய்தது. 

முதல் இன்னிங்ஸ் 

துடுப்பாட்டம் 
இந்தியா - 285/7 (50.0) 

ஷிக்கர் தவான் - 127 (120) - (15x4, 2x6) 
அம்பதி ராயுடு - 60 (70) - (3x4, 2x6) 
தினேஷ் கார்த்திக் - 33 (38) -  (3x4, 0x6) 

பந்து வீச்சு 
ஹாங்காங் 

கிஞ்சித் ஷா - 09 ஓவர் - 39 ஓட்டம் - 03 விக்கெட் 
எஹசான் கான் - 10 ஓவர் - 65 ஓட்டம் - 02 விக்கெட் 



இரண்டாம் இன்னிங்ஸ் 

துடுப்பாட்டம் 
ஹாங்காங் - 259/8 (50.0) 

நிசாகத் கான் - 92 (115) - (12x4, 1x6) 
அன்ஷுமன் ரத் - 73 (97) - (4x4, 1x6) 

பந்து வீச்சு 
இந்தியா 

கலீல் அஹ்மத் - 10 ஓவர் - 48 ஓட்டம் - 03 விக்கெட் 
யுஸ்வேந்திர சஹல் - 10 ஓவர் - 46 ஓட்டம் - 03 விக்கெட் 

இந்திய அணி 26 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. 

ஆட்ட நாயகன் - ஷிக்கர் தவான் 

ஹாங்காங் அணி பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்ததால் ஆசியக் கிண்ண தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இலங்கை அணியைத் தொடர்ந்து இரண்டாவது அணியாக ஹாங்காங் வெளியேறுகிறது. 

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் Super 4 சுற்றுக்குத் தேர்வாகியுள்ளன. முதல் சுற்றில் மீதமிருக்கும் இந்தியா எதிர் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் எதிர் ஆப்கானிஸ்தான் போட்டிகள் Super 4 சுற்றில் யார் யாருடன் மோதுவது என்பதை மட்டுமே தீர்மானிக்கவிருக்கின்றன. 

ஹாங்காங் அணியின் துடுப்பாட்டத்தின் போது 49 ஓவர் முடிவில் 256 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 6 பந்துகளுக்கு 30 ஓட்டங்கள் தேவை. இருபது-20 போட்டியின் இறுதிக்கட்டம் போலவே பரபரப்பான எதிர்பார்ப்பு அந்த இறுதி ஓவரின் மீது காணப்பட்டது. 

ஆனால் முதல் பந்திலேயே எட்டாவது விக்கெட்டை ஹாங்காங் இழந்தது. தொடர்ந்து வந்த பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் துடுப்பாட்ட வீரர்கள் தடுமாறினார்கள். இறுதி வரை ஹாங்காங் போராடியது சிறப்பு. புதிய அணியாக இருந்தாலும் இறுதிவரை பரபரப்பாக போட்டியை நகர்த்திச் சென்றதே அவர்களின் வெற்றி. 

பாகிஸ்தானுக்கு எதிராக 116 ஓட்டங்களுக்குள் சுருண்ட ஹாங்காங் அணி இந்தியாவுக்கு எதிராக 5.18 என்னும் ஓட்ட விகிதத்தில் 259 ஓட்டங்களைக் குவித்து தனது திறமையை நிரூபித்தது. 

ஐந்தாவது போட்டியான இந்தியா எதிர் பாகிஸ்தான் போட்டி மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் போட்டியாக இருக்கிறது. இரு நாடுகளுக்கிடையிலான கிரிக்கெட் யுத்தமாக இதனைக் காண்கிறோம். வெல்லப்போவது யார்? காத்திருங்கள். 

#AsiaCup #AsiaCup2018 #UnimoniAsiaCup2018 #ICC #ACC #India #Hongkong #BCCI #Pak #Cricket #Scores #UAE #StarSports #IndvHK #IndvPak #AskTheExpert #TamilSports 

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | நியூஸிலாந்து அணி விபரம்

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019  நியூசிலாந்து அணி விபரம்  15 பேர் கொண்ட உலகக் கிண்ணத்திற்கான இறுதி செய்யப்பட்ட அணி  கேன் வில்லிய...