Thursday 27 September 2018

உலகக் கிண்ணம் 2019 | ஒரு பார்வை - 01

உலகக் கிண்ண கிரிக்கெட் 2019. இன்றைய சூழலில் கிரிக்கெட் அணிகளின் கனவு அடுத்த வருடம் இடம்பெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை வெல்வது தான். 10 அணிகள். 48 போட்டிகள். 46 நாட்கள். 7 வாரங்கள். ஒரே கிண்ணம் - ஒரே வெற்றியாளர். 

2019 மே மாதம் 30ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 14ஆம் திகதி வரை உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இடம்பெறவுள்ளது. முதல் சுற்றில் 45 போட்டிகளும் அரையிறுதியில் 2 போட்டிகளும் மாபெரும் இறுதிப்போட்டியுமாக 48 போட்டிகள் நடைபெறவுள்ளன. 




உலகக் கிண்ணம் - 2019 இல் பங்கு பற்றும் அணிகள்:

ஆப்கானிஸ்தான் 

அவுஸ்திரேலியா 

பங்களாதேஷ் 

இங்கிலாந்து 

இந்தியா 

நியூஸிலாந்து 

பாகிஸ்தான் 

தென்னாபிரிக்கா 

இலங்கை 

மேற்கிந்தியத் தீவுகள் 

போட்டிகள்: 

முதல் சுற்று - 2019/05/30 - 2019/07/06 

அரையிறுதி 1 - 2019/07/09 

அரையிறுதி 2 - 2019/07/11 

இறுதிப்போட்டி - 2019/07/14 

உலகக் கிண்ணத்தை நோக்கிய அணிகளின் நகர்வுகளையும் வியூகங்களையும் இன்னும் பல சுவாரசியமான தகவல்களையும் வரும் நாட்களில் விரிவாகப் பார்க்கலாம். 

உலகக் கிண்ணம் 2019 - இன்னும் இருப்பது - 245 நாட்கள். 

உலகக் கிண்ணம் 2019 | ஒரு பார்வை - 01 
http://sigaram7.blogspot.com/2018/09/CWC19-VIEW-01.html 
#ICC #CWC2019 #CWC19 #CricketWorldCup #ODI #Afghanistan #Australia #Bangladesh #England #India #NewZealand #Pakistan #SouthAfrica #SriLanka #Windies #England_Wales #TamilCricket #SigaramNEWS 

No comments:

Post a Comment

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | நியூஸிலாந்து அணி விபரம்

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019  நியூசிலாந்து அணி விபரம்  15 பேர் கொண்ட உலகக் கிண்ணத்திற்கான இறுதி செய்யப்பட்ட அணி  கேன் வில்லிய...