Sunday 16 September 2018

ஆசியக் கிண்ணம் 2018 | போட்டி 01 | இலங்கை எதிர் பங்களாதேஷ்

ஆசியக் கிண்ணம் 2018 ஆரம்பமாகிவிட்டது. 14ஆவது ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) இடம்பெறுகின்றது. பகலிரவு ஆட்டமாக அனைத்து ஆட்டங்களும் இடம்பெறும். இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு போட்டிகள் துவங்கும். துபாய் மற்றும் அபுதாபியில் போட்டிகள் இடம்பெறும்.

குழு A:
இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங்

குழு B:
இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான்



போட்டி 01 - இலங்கை எதிர் பங்களாதேஷ்
குழு B
15/09/2018, சனிக்கிழமை
துபாய்

பங்களாதேஷ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தது.

பங்களாதேஷ் துடுப்பாட்டம்: 261/10 (49.3)

முஷ்பிகுர் ரஹிம் - 144 (150) - (11x4, 4x6)
மொஹமட் மிதுன் - 63 (68) - (5x4, 2x6)

இலங்கை பந்துவீச்சு

லசித் மலிங்க - 10 ஓவர் - 23 ஓட்டம் - 4 விக்கெட்
தனஞ்செய டீ சில்வா - 7 ஓவர் - 38 ஓட்டம் - 2 விக்கெட்

இலங்கை துடுப்பாட்டம்

டில்ருவன் பெரேரா - 29 (44) - (0x4, 2x6)
உபுல் தரங்க - 27 (16) - (4x4, 1x6)
சுரங்க லக்மால் - 20 (25) - (1x4, 1x6)

பங்களாதேஷ் பந்து வீச்சு

மஷ்ரபீ மோர்தசா - 6 ஓவர் - 25 ஓட்டம் - 2 விக்கெட்
முஸ்தபிஸுர் ரஹ்மான் - 6 ஓவர் - 20 ஓட்டம் - 2 விக்கெட்
மெஹெந்தி ஹாசன் - 7 ஓவர் - 21 ஓட்டம் - 2 விக்கெட்

பங்களாதேஷ் அணி 137 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகன் - முஷ்பிகுர் ரஹிம்

#asiacup #banvsl #dubai #asiacup2018 #ICC #bangladesh #sl #lk #lka #malinga #india #BCCI #IndvPak #UAE #ODI #Cricket #scores #unimoniasiacup2018 #SIGARAM 

No comments:

Post a Comment

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | நியூஸிலாந்து அணி விபரம்

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019  நியூசிலாந்து அணி விபரம்  15 பேர் கொண்ட உலகக் கிண்ணத்திற்கான இறுதி செய்யப்பட்ட அணி  கேன் வில்லிய...