Monday 17 September 2018

ஆசியக் கிண்ணம் 2018 | போட்டி 02 | ஹாங்காங் எதிர் பாகிஸ்தான்

போட்டி - 02 
ஹாங்காங் எதிர் பாகிஸ்தான் 
குழு A 
16/09/2018, ஞாயிற்றுக்கிழமை 
துபாய் 

ஹாங்காங் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தது. 

ஹாங்காங் துடுப்பாட்டம் - 116/10 (37.1) 

ஐசஸ் கான் - 27 (47) - (2x4, 1x6) 
கிஞ்சித் ஷா - 26 (50) - (1x4, 0x6) 

பாகிஸ்தான் பந்துவீச்சு 

உஸ்மான் கான் - 7.3 ஓவர் - 19 ஓட்டம் - 3 விக்கெட் 



பாகிஸ்தான் துடுப்பாட்டம் - 120/2 - (23.4) 

இமாம் உல் ஹக் - 50 (69) - (3x4, 1x6) 
பாபர் அசாம் - 33 (36) - (3x4, 1x6) 

ஹாங்காங் பந்துவீச்சு 

இஷான் கான் - 8.0 ஓவர் - 34 ஓட்டம் - 2 விக்கெட் 

ஆட்ட நாயகன் - உஸ்மான் கான் 

பாகிஸ்தான் இந்த போட்டியில் இலகுவான வெற்றி ஒன்றைப் பதிவு செய்துள்ளது. 

ஆசியக் கிண்ணத்தில் இதுவரை நிறைவடைந்துள்ள போட்டிகளில் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் தங்கள் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளன. 

ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றப்போவது யார்? காத்திருங்கள்... 

#ICC #Pakistan #Hongkong #AsiaCup #AsiaCup2018 #HKvsPAK #Bangaladesh #SriLanka #India #Afganistan #Cricket #Scores #TamilSports #Sigaram 

No comments:

Post a Comment

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | நியூஸிலாந்து அணி விபரம்

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019  நியூசிலாந்து அணி விபரம்  15 பேர் கொண்ட உலகக் கிண்ணத்திற்கான இறுதி செய்யப்பட்ட அணி  கேன் வில்லிய...