Tuesday 18 September 2018

ஆசியக் கிண்ணம் 2018 | போட்டி 03 | இலங்கை எதிர் ஆப்கானிஸ்தான்

போட்டி 03 - இலங்கை எதிர் ஆப்கானிஸ்தான் 
குழு B 
17/09/2018, திங்கட்கிழமை 
அபுதாபி 

ஆப்கானிஸ்தான் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தது. 

ஆப்கானிஸ்தான் துடுப்பாட்டம் - 249/10 (50.0) 

ரஹ்மத் ஷா - 72 (90) - (5x4, 0x6) 
இஹசனுல்லாஹ் ஜானட் - 45 (65) - (6x4, 0x6) 

இலங்கை பந்துவீச்சு 

திசேர பெரேரா - 9 ஓவர் - 55 ஓட்டம் - 5 விக்கெட் 

இலங்கை துடுப்பாட்டம் - 158/10 (41.2) 

உபுல் தரங்க - 36 (64) - (3x4, 0x6) 
திசேர பெரேரா - 28 (36) - (2x4, 0x6) 
தனஞ்செய டீ சில்வா - 23 (38) - (2x4, 1x6) 



ஆப்கானிஸ்தான் பந்துவீச்சு 

முஜீப் உர் ரஹ்மான் - 9 ஓவர் - 32 ஓட்டம் - 2 விக்கெட் 
குல்பாடின் நைப் - 8 ஓவர் - 29 ஓட்டம் - 2 விக்கெட் 
மொஹமட் நபி - 10 ஓவர் - 30 ஓட்டம் - 2 விக்கெட் 
ரஷீட் கான் - 7.2 ஓவர் - 26 ஓட்டம் - 2 விக்கெட் 

ஆப்கானிஸ்தான் அணி 91 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. 

ஆட்டநாயகன் - ரஹ்மத் ஷா 

இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் இலங்கை அணி ஆசியக் கிண்ண தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. முதல் சுற்றின் இரண்டு போட்டிகளிலுமே தோல்வி அடைந்த காரணத்தால் Super Four சுற்றிற்கு இலங்கை அணி தகுதி பெற முடியாது போயுள்ளது. 

கடந்த இரண்டு வருடங்களாக இலங்கை அணி தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. இலங்கை கிரிக்கெட் சபையின் மீதும் அணி வீரர்களின் மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எது எவ்வாறு இருந்த போதிலும் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் Super Four சுற்றுக்கு தேர்வாவது உறுதியாகியுள்ளது. 

#AsiaCup #AsiaCup2018 #ICC #SL #LKA #LK #Cricket #Scores #SLvAFG #UnimoniAsiaCup2018 #ODI #UAE #bangaladesh #india #BCCI #SLC #sigaram 

No comments:

Post a Comment

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | நியூஸிலாந்து அணி விபரம்

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019  நியூசிலாந்து அணி விபரம்  15 பேர் கொண்ட உலகக் கிண்ணத்திற்கான இறுதி செய்யப்பட்ட அணி  கேன் வில்லிய...