Thursday 27 September 2018

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் இந்திய சுற்றுலா - 2018 | மேற்கிந்திய அணி விபரம்

SQUADS FOR WINDIES TOUR OF INDIA, 2018

India

Squad not announced for India

Windies

Windies Test Squad: Jason Holder(c), Sunil Ambris, Devendra Bishoo, Kraigg Brathwaite, Roston Chase, Shane Dowrich, Shannon Gabriel, Jahmar Hamilton, Shimron Hetmyer, Shai Hope, Keemo Paul, Kieran Powell, Kemar Roach, Jomel Warrican, Sherman Lewis

Board Presidents XI India 

Board Presidents XI Squad: Mayank Agarwal, Prithvi Shaw, Hanuma Vihari, Karun Nair(c), Shreyas Iyer, Ankeet Bawne, Ishan Kishan, Jalaj Saxena, Saurabh Kumar, Basil Thampi, Avesh Khan, Krishnamoorthy Vignesh, Ishan Porel 



மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொள்ளவுள்ளது. அக்டோபர் 04ஆம் திகதி முதல் நவம்பர் 11ஆம் திகதி வரை இந்த சுற்றுத்தொடர் இடம்பெறவுள்ளது. 5 ஒரு நாள், 2 டெஸ்ட் மற்றும் 3 இருபது-20 போட்டிகள் இந்த சுற்றுத் தொடரில் உள்ளடங்குகின்றன. 

விராட் கோலி இந்த அணிக்குத் தலைமை தாங்குவார். இந்திய அணி 2019 உலகக் கிண்ணத்தை இலக்கு வைத்து அணித் தெரிவை மேற்கொண்டு வருகிறது. புதிய வீரர்களுக்கும் நீண்ட காலம் விளையாடாத வீரர்களுக்கும் வாய்ப்புகளை வழங்கி வருகிறது. 

நிச்சயம் 2019இல் உலகக் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் இந்தியாவுக்கு முக்கிய இடம் உண்டு. பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை ஆசியக் கிண்ணம் மூலம் உணர்த்தியுள்ளனர். 

இலங்கை, பாகிஸ்தான் அணிகள் தங்கள் குறைகளை சரிசெய்து கொண்டால் வாய்ப்புண்டு. ஹாங்காங், மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் தங்கள் போராட்டக் குணத்தை மேம்படுத்த வேண்டும். அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா அணிகளைப் பற்றி சொல்லவே தேவையில்லை. 

இனி வரும் ஒவ்வொரு கிரிக்கெட் நகர்வுகளும் 2019 உலகக் கிண்ணத்தை நோக்கியதாகவே இருக்கும். விரைவில் சிகரத்தில் உலகக் கிண்ணம் நோக்கிய விரிவான பார்வையுடன் சந்திக்கலாம். 

#CWI #BCCI #ODI #ICC #India #WestIndies #TeamSquad #WindiesCricketTour #Kohli #MSD #Dhoni #CWC2019 #AsiaCup2018 #TamilCricket #SigaramNEWS 

No comments:

Post a Comment

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | நியூஸிலாந்து அணி விபரம்

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019  நியூசிலாந்து அணி விபரம்  15 பேர் கொண்ட உலகக் கிண்ணத்திற்கான இறுதி செய்யப்பட்ட அணி  கேன் வில்லிய...