Sunday, 30 September 2018

ஐ.சி.சி அணிகளுக்கான ஒரு நாள் தரப்படுத்தல் பட்டியல் | ICC ODI TEAM RANKING | 2018.09.30

சர்வதேச கிரிக்கெட் சபை ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஒரு நாள் அணிகள் மற்றும் வீரர்களுக்கான தரப்படுத்தல் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

2018/09/30 திகதியின் படி தரப்படுத்தல் பட்டியல் 



ஒருநாள் அணிகளுக்கான தரப்படுத்தல் 
ICC ODI TEAM RANKINGS 

  1. இங்கிலாந்து - 127 புள்ளிகள் 
  2. இந்தியா - 122 புள்ளிகள் (+1) 
  3. நியூஸிலாந்து - 112 புள்ளிகள் 
  4. தென்னாபிரிக்கா - 110 புள்ளிகள் 
  5. பாகிஸ்தான் - 101 புள்ளிகள் (-3) 
  6. அவுஸ்திரேலியா - 100 புள்ளிகள் 
  7. பங்களாதேஷ் - 92 புள்ளிகள் 
  8. இலங்கை - 77 புள்ளிகள் (-3) 
  9. மேற்கிந்தியத் தீவுகள் - 69 புள்ளிகள் 
  10. ஆப்கானிஸ்தான் - 67 (+5) 
  11. சிம்பாப்வே - 53 புள்ளிகள் 
  12. அயர்லாந்து - 39 புள்ளிகள் 
  13. ஸ்காட்லாந்து - 33 புள்ளிகள் 
  14. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) - 21 புள்ளிகள் 
நேபால் அணி இன்னும் ஒரு சர்வதேச ஒருநாள் போட்டி விளையாடிய பின்னரும் நெதர்லாந்து அணி இன்னும் இரண்டு சர்வதேச ஒரு நாள் போட்டிகளை விளையாடிய பின்னரும் தரப்படுத்தல் பட்டியலுக்குத் தகுதி பெறும். 

ஐ.சி.சி அணிகளுக்கான ஒரு நாள் தரப்படுத்தல் பட்டியல் | ICC ODI TEAM RANKING | 2018.09.30 
http://sigaram7.blogspot.com/2018/09/icc-odi-team-ranking-20180930.html 
#ICC #ODI #ODIRanking #AsiaCup2018 #CWC19 #ODITeamRanking #MRFTyresRanking #Cricket #SAvZIM #INDvWI #SLvENG #PAKvAUS #TamilCricket #SigaramNEWS

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் இந்திய சுற்றுலா - 2018 | இந்திய அணி விபரம்

மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி விபரம் இதோ: 

கே.எல் ராகுல் 
மயங்க் அகர்வால் 
ப்ரித்வி ஷாவ் 
செட்டீஸ்வர் புஜாரா 
விராட் கோலி (தலைவர்) 
அஜிங்க்யா ரஹானே 
ஹனுமா விஹாரி 
ரிஷப் பந்த் (விக்கெட் காப்பாளர்) 
ஆர் அஷ்வின் 
ரவீந்திர ஜடேஜா 
குலதீப் யாதவ் 
முஹம்மத் ஷமி 
உமேஷ் யாதவ் 
முஹம்மத் சிராஜ் 
ஷர்துல் தாக்கூர் 



இந்த பதினைந்து பேர் கொண்ட அணியே மேற்கிந்தியத் தீவுகள் அணியை இந்தியாவில் வைத்து அக்டோபர் நான்காம் திகதி ஆரம்பமாகும் டெஸ்ட் தொடரில் சந்திக்கிறது. 

அணியில் இல்லாதவர்கள் 

தவான் 
கருண் நாயர் 
பும்ரா 
புவனேஷ்வர் குமார் 
இஷாந்த் சர்மா 
ஹர்திக் பாண்டியா 

கே.எல் ராகுல் உடன் ப்ரித்வி ஷாவ் அல்லது மயங்க் அகர்வால் ஜோடி புதிய ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடியாக இந்தத் தொடரில் களமிறங்கவுள்ளது. 

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் இந்திய சுற்றுலா - 2018 | இந்திய அணி விபரம் 
http://sigaram7.blogspot.com/2018/09/INDIA-TEAM-SQUAD-FOR-WINDIES-TOUR-OF-INDIA-2018.html 
#CWI #BCCI #ODI #ICC #India #WestIndies #TeamSquad #WindiesCricketTour #Kohli #MSD #Dhoni #CWC2019 #AsiaCup2018 #TamilCricket #SigaramNEWS

Saturday, 29 September 2018

ஆசியக் கிண்ணம் 2018 | இறுதிப்போட்டி | இந்தியா எதிர் பங்களாதேஷ்

இறுதிப்போட்டி 
இந்தியா எதிர் பங்களாதேஷ் 
28/09/2018, வெள்ளிக்கிழமை 
துபாய் 

இந்தியா நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பைத் தேர்வு செய்தது. 

முதலாம் இன்னிங்ஸ் 

துடுப்பாட்டம் - பங்களாதேஷ் - 222/10 (48.3) 

லிட்டன் தாஸ் - 121 (117) 
மெஹிதி ஹாசன் - 32 (59) 
சௌம்யா சர்கார் - 33 (45) 

உதிரிகள் - 07 

பந்துவீச்சு - இந்தியா 

குல்தீப் யாதவ் - 3 விக்கெட் 
கேதார் ஜாதவ் - 2 விக்கெட் 
ஜஸ்பிரிட் பும்ரா - 1 விக்கெட் 
யுஸ்வேந்திர சஹல் - 1 விக்கெட் 



இரண்டாம் இன்னிங்ஸ் 

துடுப்பாட்டம் - இந்தியா - 223/7 (50.0) 

ரோஹித் ஷர்மா - 48 (55) 
ஷிக்கர் தவான் - 15 (14) 
தினேஷ் கார்த்திக் - 37 (61) 
தோனி - 36 (67) 
கேதார் ஜாதவ் - 23 (27) 
ரவீந்திர ஜடேஜா - 23 (33) 
புவனேஷ்வர் குமார் - 21 (31) 

உதிரிகள் - 13 

பந்துவீச்சு - பங்களாதேஷ் 

முஸ்தபிசுர் ரஹ்மான் - 2 விக்கெட் 
நஸ்முல் இஸ்லாம் - 1 விக்கெட் 
மஷ்ரபி மோர்தசா - 1 விக்கெட் 
ருபேல் ஹுசைன் - 2 விக்கெட் 
மஹ்மதுல்லாஹ் - 1 விக்கெட் 

வெற்றி: இந்தியா 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று ஆசியக் கோப்பை - 2018ஐ தனதாக்கியது. 

ஆட்ட நாயகன்: லிட்டன் தாஸ் 

தொடர் நாயகன்: ஷிக்கர் தவான் 

ஆசியக் கிண்ணம் 2018 | இறுதிப்போட்டி | இந்தியா எதிர் பங்களாதேஷ் 
http://sigaram7.blogspot.com/2018/09/asia-cup-2018-final-india-vs-bangladesh.html 
#AsiaCup #AsiaCup2018 #UnimoniAsiaCup2018 #ACC #ICC #India #Bangladesh #ODI #CWC19 #AsiaCupFinal #IPL #BCCI #BCB #BangladeshTigers #TamilCricket #SigaramNEWS

Thursday, 27 September 2018

உலகக் கிண்ணம் 2019 | ஒரு பார்வை - 01

உலகக் கிண்ண கிரிக்கெட் 2019. இன்றைய சூழலில் கிரிக்கெட் அணிகளின் கனவு அடுத்த வருடம் இடம்பெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை வெல்வது தான். 10 அணிகள். 48 போட்டிகள். 46 நாட்கள். 7 வாரங்கள். ஒரே கிண்ணம் - ஒரே வெற்றியாளர். 

2019 மே மாதம் 30ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 14ஆம் திகதி வரை உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இடம்பெறவுள்ளது. முதல் சுற்றில் 45 போட்டிகளும் அரையிறுதியில் 2 போட்டிகளும் மாபெரும் இறுதிப்போட்டியுமாக 48 போட்டிகள் நடைபெறவுள்ளன. 




உலகக் கிண்ணம் - 2019 இல் பங்கு பற்றும் அணிகள்:

ஆப்கானிஸ்தான் 

அவுஸ்திரேலியா 

பங்களாதேஷ் 

இங்கிலாந்து 

இந்தியா 

நியூஸிலாந்து 

பாகிஸ்தான் 

தென்னாபிரிக்கா 

இலங்கை 

மேற்கிந்தியத் தீவுகள் 

போட்டிகள்: 

முதல் சுற்று - 2019/05/30 - 2019/07/06 

அரையிறுதி 1 - 2019/07/09 

அரையிறுதி 2 - 2019/07/11 

இறுதிப்போட்டி - 2019/07/14 

உலகக் கிண்ணத்தை நோக்கிய அணிகளின் நகர்வுகளையும் வியூகங்களையும் இன்னும் பல சுவாரசியமான தகவல்களையும் வரும் நாட்களில் விரிவாகப் பார்க்கலாம். 

உலகக் கிண்ணம் 2019 - இன்னும் இருப்பது - 245 நாட்கள். 

உலகக் கிண்ணம் 2019 | ஒரு பார்வை - 01 
http://sigaram7.blogspot.com/2018/09/CWC19-VIEW-01.html 
#ICC #CWC2019 #CWC19 #CricketWorldCup #ODI #Afghanistan #Australia #Bangladesh #England #India #NewZealand #Pakistan #SouthAfrica #SriLanka #Windies #England_Wales #TamilCricket #SigaramNEWS 

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் இந்திய சுற்றுலா - 2018 | மேற்கிந்திய அணி விபரம்

SQUADS FOR WINDIES TOUR OF INDIA, 2018

India

Squad not announced for India

Windies

Windies Test Squad: Jason Holder(c), Sunil Ambris, Devendra Bishoo, Kraigg Brathwaite, Roston Chase, Shane Dowrich, Shannon Gabriel, Jahmar Hamilton, Shimron Hetmyer, Shai Hope, Keemo Paul, Kieran Powell, Kemar Roach, Jomel Warrican, Sherman Lewis

Board Presidents XI India 

Board Presidents XI Squad: Mayank Agarwal, Prithvi Shaw, Hanuma Vihari, Karun Nair(c), Shreyas Iyer, Ankeet Bawne, Ishan Kishan, Jalaj Saxena, Saurabh Kumar, Basil Thampi, Avesh Khan, Krishnamoorthy Vignesh, Ishan Porel 



மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொள்ளவுள்ளது. அக்டோபர் 04ஆம் திகதி முதல் நவம்பர் 11ஆம் திகதி வரை இந்த சுற்றுத்தொடர் இடம்பெறவுள்ளது. 5 ஒரு நாள், 2 டெஸ்ட் மற்றும் 3 இருபது-20 போட்டிகள் இந்த சுற்றுத் தொடரில் உள்ளடங்குகின்றன. 

விராட் கோலி இந்த அணிக்குத் தலைமை தாங்குவார். இந்திய அணி 2019 உலகக் கிண்ணத்தை இலக்கு வைத்து அணித் தெரிவை மேற்கொண்டு வருகிறது. புதிய வீரர்களுக்கும் நீண்ட காலம் விளையாடாத வீரர்களுக்கும் வாய்ப்புகளை வழங்கி வருகிறது. 

நிச்சயம் 2019இல் உலகக் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் இந்தியாவுக்கு முக்கிய இடம் உண்டு. பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை ஆசியக் கிண்ணம் மூலம் உணர்த்தியுள்ளனர். 

இலங்கை, பாகிஸ்தான் அணிகள் தங்கள் குறைகளை சரிசெய்து கொண்டால் வாய்ப்புண்டு. ஹாங்காங், மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் தங்கள் போராட்டக் குணத்தை மேம்படுத்த வேண்டும். அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா அணிகளைப் பற்றி சொல்லவே தேவையில்லை. 

இனி வரும் ஒவ்வொரு கிரிக்கெட் நகர்வுகளும் 2019 உலகக் கிண்ணத்தை நோக்கியதாகவே இருக்கும். விரைவில் சிகரத்தில் உலகக் கிண்ணம் நோக்கிய விரிவான பார்வையுடன் சந்திக்கலாம். 

#CWI #BCCI #ODI #ICC #India #WestIndies #TeamSquad #WindiesCricketTour #Kohli #MSD #Dhoni #CWC2019 #AsiaCup2018 #TamilCricket #SigaramNEWS 

இங்கிலாந்து அணியின் இலங்கை கிரிக்கெட் சுற்றுத்தொடர் | ஒரு நாள் அணி விபரம்

Sri Lanka ODI squad to play against England. #SLvENG

Dinesh Chandimal- Capt.

Upul Tharanga

Sadeera Samarawickrama

Niroshan Dickwella

Dhananjaya De Silva

Dasun Shanaka

Thisara Perera

A Dananjaya

D Chameera

Lasith Malinga

A Aponso

L Sandakan

N Pradeep

K Rajitha

Kusal Janith Perera


இங்கிலாந்து அணிக்கு எதிரான இலங்கை ஒரு நாள் கிரிக்கெட் உத்தியோக பூர்வ அணி விபரம் இது. ஒரு நாள் மற்றும் டெஸ்ட் இரண்டு அணிகளுக்கும் சந்திமால் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

ஆசியக் கிண்ண தொடரின் தோல்வியை அடுத்து கிரிக்கெட் சபையின் அழுத்தம் காரணமாக ஒரு நாள் மற்றும் இ-20 போட்டிகளுக்கான தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக மெத்தியூஸ் அறிவித்துள்ளார். 

மஹேல, சங்கா போன்றோரின் ஓய்வுக்குப் பின்னர் இலங்கை அணி தொடர்ந்து தடுமாறி வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக இலங்கை அணி தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வருகிறது. 

இலங்கை அணி முகாமைத்துவத்தில் ஊழலும் அரசியலும் மலிந்து காணப்படுவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இக்குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

எல்லா அணிகளும் 2019 உலகக் கோப்பையை இலக்காகக் கொண்டு பயணித்து வருகின்றன. முக்கியமாக இந்திய அணி அணித் தெரிவில் கூடுதல் அக்கறை காட்டி வருகிறது. ஆனால் இலங்கை அணியில் இந்த இரண்டு வருடங்களில் 6 தலைவர்களும் 40க்கும் மேற்பட்ட வீரர்களும் இதுவரை மாற்றப்பட்டுள்ளனர். 

இலங்கை அணி முகாமைத்துவத்திலும் அணித் தெரிவிலும் அக்கறை செலுத்தாத பட்சத்தில் ஆசியக் கிண்ண தொடரைப் போன்றே உலகக் கிண்ணத் தொடரிலும் முதல் சுற்றிலேயே வெளியேற நேரிடும். 

#SL #LKA #LK #SriLanka #ODI #SLC #ECB #ENGvSL #England #ICC #CWC2019 #India #TeamSquad #TamilCricket #SigaramNEWS 

இங்கிலாந்து அணியின் இலங்கை கிரிக்கெட் சுற்றுத்தொடர் | டெஸ்ட் அணி விபரம்

Sri Lanka Test Squad to play against England. #SLvENG

Dinesh Chandimal – Capt
Dimuth Karunaratne
Kaushal Silva
Kusal Mendis
Angelo Mathews
Dhananjaya De Silva
Roshen Silva
Dilruwan Perera
Rangana Herath
M Pushpakumara
A Dananjaya
S Lakmal
K Rajitha
L Kumara
L Sandakan
N Dickwella



இங்கிலாந்து அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கை அணியின் விபரம் இது. 16 பேர் கொண்ட அணி உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினேஷ் சந்திமால் தலைவர். அஞ்செலோ மெத்யூஸ் ஒருநாள் அணியில் இடம்பெறவில்லை. டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார். 

தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு 2019உலகக் கிண்ணத்துக்காக இலங்கை அணி தயாராகுமா? பொறுத்திருந்து பார்க்கலாம். 

#SLvENG #LKA #LK #ENG #England #SriLanka #SLC #ECB #Mathews #Chandimal #TestCricket #TeamSquad #TamilCricket #SigaramNews 

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | நியூஸிலாந்து அணி விபரம்

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019  நியூசிலாந்து அணி விபரம்  15 பேர் கொண்ட உலகக் கிண்ணத்திற்கான இறுதி செய்யப்பட்ட அணி  கேன் வில்லிய...