Saturday, 22 September 2018

ஆசியக் கிண்ணம் 2018 | Super Four - போட்டி 01 | இந்தியா எதிர் பங்களாதேஷ்

Super 4 சுற்று 
போட்டி 01 - இந்தியா எதிர் பங்களாதேஷ்  
21/09/2018, வெள்ளிக்கிழமை 
துபாய் 

இந்தியா நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பைத் தேர்வு செய்தது. 

முதலாம் இன்னிங்ஸ் 

துடுப்பாட்டம் - பங்களாதேஷ் - 173/10 (49.1) 

மெஹிதி ஹாசன் - 42 
மஷ்ரபி மோர்தசா - 26 
மஹ்மதுல்லா - 25 

பந்துவீச்சு - இந்தியா 

ரவீந்திர ஜடேஜா - 4 விக்கெட் 
புவனேஷ்வர் குமார் - 3 விக்கெட் 
ஜஸ்பிரிட் பும்ரா - 3 விக்கெட் 



இரண்டாம் இன்னிங்ஸ் 

துடுப்பாட்டம் - இந்தியா - 174/3 (36.2) 

ரோஹித் சர்மா - 83 
ஷிக்கர் தவான் - 40 
தோனி - 33 

பந்துவீச்சு - பங்களாதேஷ் 

மஷ்ரபி மோர்தசா - 1 விக்கெட் 
ஷகிப் அல் ஹசன் - 1 விக்கெட் 
ருபெல் ஹசன் - 1 விக்கெட் 

இந்தியா 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. 

ஆட்ட நாயகன் - ரவீந்திர ஜடேஜா 

#AsiaCup #AsiaCup2018 #UnimoniAsiaCup2018 #ICC #ACC #India #Bangladesh #MSD #MSDhoni #Jadeja #ShakibAlHasan #TamilSports #SigaramNews 

Friday, 21 September 2018

ஆசியக் கிண்ணம் 2018 | போட்டி 06 | ஆப்கானிஸ்தான் எதிர் பங்களாதேஷ்

போட்டி 05 - ஆப்கானிஸ்தான் எதிர் பங்களாதேஷ் 
குழு B 
20/09/2018, வியாழக்கிழமை 
அபுதாபி 

ஆப்கானிஸ்தான் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. 

முதலாம் இன்னிங்ஸ் 

துடுப்பாட்டம் - ஆப்கானிஸ்தான் - 255/7 (50.0) 

ஹஷ்மதுல்லா - 58 
ரஷீத் கான் - 57 

பந்துவீச்சு - பங்களாதேஷ் 

ஷகிப் அல் ஹசன் - 4 விக்கெட் 



இரண்டாம் இன்னிங்ஸ் 

துடுப்பாட்டம் - பங்களாதேஷ் - 119/10 (42.1) 

ஷகிப் அல் ஹசன் - 32 
மஹ்மதுல்லாஹ் - 27 

பந்துவீச்சு - ஆப்கானிஸ்தான் 

முஜீப் உர் ரஹ்மான் - 2 விக்கெட் 
குல்பாடின் நைப் - 2 விக்கெட் 
ரஷீத் கான் - 2 விக்கெட் 

ஆப்கானிஸ்தான் 136 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. 

ஆட்ட நாயகன் - ரஷீத் கான் 

#AsiaCup #AsiaCup2018 #UnimoniAsiaCup2018 #UAE #Afghanistan #Bangladesh #StarSports #SportsTamil #ShakibAlHassan #RashidKhan #SigaramNews 

Thursday, 20 September 2018

ஆசியக் கிண்ணம் 2018 | போட்டி 05 | இந்தியா எதிர் பாகிஸ்தான்

போட்டி 05 - இந்தியா எதிர் பாகிஸ்தான் 
குழு A 
19/09/2018, புதன்கிழமை 
துபாய் 

பாகிஸ்தான் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தது. 

முதல் இன்னிங்ஸ் 

பாகிஸ்தான் - துடுப்பாட்டம் - 162/10 (43.1) 

பாபர் அசாம் - 47 (62) - (6x4, 0x6) 
சொஹைப் மலிக் - 43 (67) - (1x4, 1x6) 

இந்தியா - பந்துவீச்சு 

புவனேஷ்வர் குமார் - 7.0 ஓவர் - 15 ஓட்டம் - 3 விக்கெட் 
கேதார் ஜாதவ் - 9.0 ஓவர் - 23 ஓட்டம் - 3 விக்கெட் 



இரண்டாம் இன்னிங்ஸ் 

இந்தியா - துடுப்பாட்டம் - 164/2 (29.0) 

ரோஹித் ஷர்மா - 52 (39) - (6x4, 3x6) 
ஷிக்கர் தவான் - 46 (54) - (6x4, 1x6) 
அம்பதி ராயுடு - 31 (46) - (3x4, 0x6) 
தினேஷ் கார்த்திக் - 31 (37) - (2x4, 1x6) 

உதிரி ஓட்டங்கள் - 4 

விக்கெட் வீழ்ச்சி - 86/1, 104/2 

பாகிஸ்தான் - பந்துவீச்சு 

ஃபஹீம் அஷ்ரப் - 5.0 ஓவர் - 31 ஓட்டம் -  1 விக்கெட் 
ஷதாப் கான் - 1.3 ஓவர் - 6 ஓட்டம் - 1 விக்கெட் 

இந்தியா 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. 

ஆட்ட நாயகன் - புவனேஷ்வர் குமார் 

பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிராக தடுமாறிய ஹாங்காங் இந்தியாவுக்கு எதிராக விஸ்வரூபம் எடுத்தது. ஆனால் ஹாங்காங் வெற்றி பெற தவறியது. ஹாங்காங்கை அடக்கிய பாகிஸ்தான் இந்தியாவிடம் அடங்கிப்போனது. 

#AsiaCup #AsiaCup2018 #UnimoniAsiaCup2018 #UAE #India #Pakistan #IndvPak #Rohit #Hitman #RohitSharma #BCCI #PCB #DubaiCricket #ShikharDhawan #HardikPandya #TamilCricket 

Wednesday, 19 September 2018

ஆசியக் கிண்ணம் 2018 | போட்டி 04 | இந்தியா எதிர் ஹாங்காங்

போட்டி 04 - இந்தியா எதிர் ஹாங்காங்  
குழு A  
18/09/2018, செவ்வாய்க்கிழமை 
துபாய் 

ஹாங்காங் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பைத் தேர்வு செய்தது. 

முதல் இன்னிங்ஸ் 

துடுப்பாட்டம் 
இந்தியா - 285/7 (50.0) 

ஷிக்கர் தவான் - 127 (120) - (15x4, 2x6) 
அம்பதி ராயுடு - 60 (70) - (3x4, 2x6) 
தினேஷ் கார்த்திக் - 33 (38) -  (3x4, 0x6) 

பந்து வீச்சு 
ஹாங்காங் 

கிஞ்சித் ஷா - 09 ஓவர் - 39 ஓட்டம் - 03 விக்கெட் 
எஹசான் கான் - 10 ஓவர் - 65 ஓட்டம் - 02 விக்கெட் 



இரண்டாம் இன்னிங்ஸ் 

துடுப்பாட்டம் 
ஹாங்காங் - 259/8 (50.0) 

நிசாகத் கான் - 92 (115) - (12x4, 1x6) 
அன்ஷுமன் ரத் - 73 (97) - (4x4, 1x6) 

பந்து வீச்சு 
இந்தியா 

கலீல் அஹ்மத் - 10 ஓவர் - 48 ஓட்டம் - 03 விக்கெட் 
யுஸ்வேந்திர சஹல் - 10 ஓவர் - 46 ஓட்டம் - 03 விக்கெட் 

இந்திய அணி 26 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. 

ஆட்ட நாயகன் - ஷிக்கர் தவான் 

ஹாங்காங் அணி பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்ததால் ஆசியக் கிண்ண தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இலங்கை அணியைத் தொடர்ந்து இரண்டாவது அணியாக ஹாங்காங் வெளியேறுகிறது. 

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் Super 4 சுற்றுக்குத் தேர்வாகியுள்ளன. முதல் சுற்றில் மீதமிருக்கும் இந்தியா எதிர் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் எதிர் ஆப்கானிஸ்தான் போட்டிகள் Super 4 சுற்றில் யார் யாருடன் மோதுவது என்பதை மட்டுமே தீர்மானிக்கவிருக்கின்றன. 

ஹாங்காங் அணியின் துடுப்பாட்டத்தின் போது 49 ஓவர் முடிவில் 256 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 6 பந்துகளுக்கு 30 ஓட்டங்கள் தேவை. இருபது-20 போட்டியின் இறுதிக்கட்டம் போலவே பரபரப்பான எதிர்பார்ப்பு அந்த இறுதி ஓவரின் மீது காணப்பட்டது. 

ஆனால் முதல் பந்திலேயே எட்டாவது விக்கெட்டை ஹாங்காங் இழந்தது. தொடர்ந்து வந்த பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் துடுப்பாட்ட வீரர்கள் தடுமாறினார்கள். இறுதி வரை ஹாங்காங் போராடியது சிறப்பு. புதிய அணியாக இருந்தாலும் இறுதிவரை பரபரப்பாக போட்டியை நகர்த்திச் சென்றதே அவர்களின் வெற்றி. 

பாகிஸ்தானுக்கு எதிராக 116 ஓட்டங்களுக்குள் சுருண்ட ஹாங்காங் அணி இந்தியாவுக்கு எதிராக 5.18 என்னும் ஓட்ட விகிதத்தில் 259 ஓட்டங்களைக் குவித்து தனது திறமையை நிரூபித்தது. 

ஐந்தாவது போட்டியான இந்தியா எதிர் பாகிஸ்தான் போட்டி மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் போட்டியாக இருக்கிறது. இரு நாடுகளுக்கிடையிலான கிரிக்கெட் யுத்தமாக இதனைக் காண்கிறோம். வெல்லப்போவது யார்? காத்திருங்கள். 

#AsiaCup #AsiaCup2018 #UnimoniAsiaCup2018 #ICC #ACC #India #Hongkong #BCCI #Pak #Cricket #Scores #UAE #StarSports #IndvHK #IndvPak #AskTheExpert #TamilSports 

Tuesday, 18 September 2018

ஆசியக் கிண்ணம் 2018 | போட்டி 03 | இலங்கை எதிர் ஆப்கானிஸ்தான்

போட்டி 03 - இலங்கை எதிர் ஆப்கானிஸ்தான் 
குழு B 
17/09/2018, திங்கட்கிழமை 
அபுதாபி 

ஆப்கானிஸ்தான் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தது. 

ஆப்கானிஸ்தான் துடுப்பாட்டம் - 249/10 (50.0) 

ரஹ்மத் ஷா - 72 (90) - (5x4, 0x6) 
இஹசனுல்லாஹ் ஜானட் - 45 (65) - (6x4, 0x6) 

இலங்கை பந்துவீச்சு 

திசேர பெரேரா - 9 ஓவர் - 55 ஓட்டம் - 5 விக்கெட் 

இலங்கை துடுப்பாட்டம் - 158/10 (41.2) 

உபுல் தரங்க - 36 (64) - (3x4, 0x6) 
திசேர பெரேரா - 28 (36) - (2x4, 0x6) 
தனஞ்செய டீ சில்வா - 23 (38) - (2x4, 1x6) 



ஆப்கானிஸ்தான் பந்துவீச்சு 

முஜீப் உர் ரஹ்மான் - 9 ஓவர் - 32 ஓட்டம் - 2 விக்கெட் 
குல்பாடின் நைப் - 8 ஓவர் - 29 ஓட்டம் - 2 விக்கெட் 
மொஹமட் நபி - 10 ஓவர் - 30 ஓட்டம் - 2 விக்கெட் 
ரஷீட் கான் - 7.2 ஓவர் - 26 ஓட்டம் - 2 விக்கெட் 

ஆப்கானிஸ்தான் அணி 91 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. 

ஆட்டநாயகன் - ரஹ்மத் ஷா 

இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் இலங்கை அணி ஆசியக் கிண்ண தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. முதல் சுற்றின் இரண்டு போட்டிகளிலுமே தோல்வி அடைந்த காரணத்தால் Super Four சுற்றிற்கு இலங்கை அணி தகுதி பெற முடியாது போயுள்ளது. 

கடந்த இரண்டு வருடங்களாக இலங்கை அணி தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. இலங்கை கிரிக்கெட் சபையின் மீதும் அணி வீரர்களின் மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எது எவ்வாறு இருந்த போதிலும் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் Super Four சுற்றுக்கு தேர்வாவது உறுதியாகியுள்ளது. 

#AsiaCup #AsiaCup2018 #ICC #SL #LKA #LK #Cricket #Scores #SLvAFG #UnimoniAsiaCup2018 #ODI #UAE #bangaladesh #india #BCCI #SLC #sigaram 

Monday, 17 September 2018

ஆசியக் கிண்ணம் 2018 | போட்டி 02 | ஹாங்காங் எதிர் பாகிஸ்தான்

போட்டி - 02 
ஹாங்காங் எதிர் பாகிஸ்தான் 
குழு A 
16/09/2018, ஞாயிற்றுக்கிழமை 
துபாய் 

ஹாங்காங் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தது. 

ஹாங்காங் துடுப்பாட்டம் - 116/10 (37.1) 

ஐசஸ் கான் - 27 (47) - (2x4, 1x6) 
கிஞ்சித் ஷா - 26 (50) - (1x4, 0x6) 

பாகிஸ்தான் பந்துவீச்சு 

உஸ்மான் கான் - 7.3 ஓவர் - 19 ஓட்டம் - 3 விக்கெட் 



பாகிஸ்தான் துடுப்பாட்டம் - 120/2 - (23.4) 

இமாம் உல் ஹக் - 50 (69) - (3x4, 1x6) 
பாபர் அசாம் - 33 (36) - (3x4, 1x6) 

ஹாங்காங் பந்துவீச்சு 

இஷான் கான் - 8.0 ஓவர் - 34 ஓட்டம் - 2 விக்கெட் 

ஆட்ட நாயகன் - உஸ்மான் கான் 

பாகிஸ்தான் இந்த போட்டியில் இலகுவான வெற்றி ஒன்றைப் பதிவு செய்துள்ளது. 

ஆசியக் கிண்ணத்தில் இதுவரை நிறைவடைந்துள்ள போட்டிகளில் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் தங்கள் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளன. 

ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றப்போவது யார்? காத்திருங்கள்... 

#ICC #Pakistan #Hongkong #AsiaCup #AsiaCup2018 #HKvsPAK #Bangaladesh #SriLanka #India #Afganistan #Cricket #Scores #TamilSports #Sigaram 

Sunday, 16 September 2018

ஆசியக் கிண்ணம் 2018 | போட்டி 01 | இலங்கை எதிர் பங்களாதேஷ்

ஆசியக் கிண்ணம் 2018 ஆரம்பமாகிவிட்டது. 14ஆவது ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) இடம்பெறுகின்றது. பகலிரவு ஆட்டமாக அனைத்து ஆட்டங்களும் இடம்பெறும். இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு போட்டிகள் துவங்கும். துபாய் மற்றும் அபுதாபியில் போட்டிகள் இடம்பெறும்.

குழு A:
இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங்

குழு B:
இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான்



போட்டி 01 - இலங்கை எதிர் பங்களாதேஷ்
குழு B
15/09/2018, சனிக்கிழமை
துபாய்

பங்களாதேஷ் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தது.

பங்களாதேஷ் துடுப்பாட்டம்: 261/10 (49.3)

முஷ்பிகுர் ரஹிம் - 144 (150) - (11x4, 4x6)
மொஹமட் மிதுன் - 63 (68) - (5x4, 2x6)

இலங்கை பந்துவீச்சு

லசித் மலிங்க - 10 ஓவர் - 23 ஓட்டம் - 4 விக்கெட்
தனஞ்செய டீ சில்வா - 7 ஓவர் - 38 ஓட்டம் - 2 விக்கெட்

இலங்கை துடுப்பாட்டம்

டில்ருவன் பெரேரா - 29 (44) - (0x4, 2x6)
உபுல் தரங்க - 27 (16) - (4x4, 1x6)
சுரங்க லக்மால் - 20 (25) - (1x4, 1x6)

பங்களாதேஷ் பந்து வீச்சு

மஷ்ரபீ மோர்தசா - 6 ஓவர் - 25 ஓட்டம் - 2 விக்கெட்
முஸ்தபிஸுர் ரஹ்மான் - 6 ஓவர் - 20 ஓட்டம் - 2 விக்கெட்
மெஹெந்தி ஹாசன் - 7 ஓவர் - 21 ஓட்டம் - 2 விக்கெட்

பங்களாதேஷ் அணி 137 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகன் - முஷ்பிகுர் ரஹிம்

#asiacup #banvsl #dubai #asiacup2018 #ICC #bangladesh #sl #lk #lka #malinga #india #BCCI #IndvPak #UAE #ODI #Cricket #scores #unimoniasiacup2018 #SIGARAM 

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | நியூஸிலாந்து அணி விபரம்

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019  நியூசிலாந்து அணி விபரம்  15 பேர் கொண்ட உலகக் கிண்ணத்திற்கான இறுதி செய்யப்பட்ட அணி  கேன் வில்லிய...