Saturday 6 October 2018

இந்தியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் | முதலாவது டெஸ்ட் போட்டி | 181 ஓட்டங்களுக்கு சுருண்டது மே.இ

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் இந்தியாவுக்கான சுற்றுலா - 2018 
முதலாவது டெஸ்ட் போட்டி 
04/10/2018 - 08/10/2018 
மூன்றாம் நாள் ஆட்டம் 

இந்தியா நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. 

முதலாவது இன்னிங்ஸ் 

துடுப்பாட்டம் - இந்தியா - 649/9 (149.5) 

விராட் கோலி - 139 (230) 
ப்ரித்வி ஷா - 134 (154) 
ரவீந்திர ஜடேஜா - 100 (132)* 
ரிஷப் பண்ட் - 92 (84) 
செட்டிஸ்வர் புஜாரா - 86 (130) 
அஜின்க்யா ரஹானே - 41 (92) 
உமேஷ் யாதவ் - 22 (24) 
குல்தீப் யாதவ் - 12 (32) 
ரவிச்சந்திரன் அஷ்வின் - 7 (15) 
முஹம்மத் ஷமி - 2 (6)* 
லோகேஷ் ராகுல் - 0 (4) 

உதிரிகள் - 14 

பந்துவீச்சு - மேற்கிந்தியத் தீவுகள் 

தேவேந்திர பிஷூ - 4 விக்கெட் 
ஷெர்மன் லெவிஸ் - 2 விக்கெட் 
ஷன்னோன் கேப்ரியல் - 1 விக்கெட் 
ரோஸ்டோன் சேஸ் - 1 விக்கெட் 
கிரெய்க் ப்ரெத்வெயிட் - 1 விக்கெட் 



துடுப்பாட்டம் - மேற்கிந்தியத் தீவுகள் - 181/10 (48.0) 

சுனில் அம்ப்ரிஸ் - 12 (20) 
ஷாய் ஹோப் - 10 (22) 
ஷிம்ரோன் ஹெட்மயர் - 10 (28) 
ஷேன் டவ்ரிச் - 10 (35) 
கிரெய்க் ப்ரெத்வெயிட் - 2 (10) 
கிரான் பவல் - 1 (6) 
ரோஸ்டோன் சேஸ் - 53 (79)  
கீமோ போல் - 47 (49) 
தேவேந்திர பிஷூ - 17 (26)*  
ஷெர்மன் லெவிஸ் - 0 (3) 
ஷன்னோன் கேப்ரியல் - 1 (10) 

உதிரிகள் - 18 

பந்துவீச்சு - இந்தியா 

மொஹம்மத் ஷமி - 2 விக்கெட் 
ரவிச்சந்திரன் அஷ்வின் - 4 விக்கெட் 
ரவீந்திர ஜடேஜா - 1 விக்கெட் 
குல்தீப் யாதவ் - 1 விக்கெட் 
உமேஷ் யாதவ் - 1 விக்கெட்

முக்கிய தருணங்கள்:

* மேற்கிந்தியத் தீவுகள் அணி மூன்றாவது நாளின் முதல் பகுதியிலேயே முதலாவது இன்னிங்ஸை முடித்துக்கொண்டது. 

* 94/6 என்னும் நிலையில் மூன்றாம் நாளைத் துவங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி மேலதிகமாக மூன்றாம் நாளில் 87 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. 

* 468 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ள நிலையில் மே.இ தீவுகள் அணி இரண்டாம் இன்னிங்ஸையும் தொடர்ந்து ஆடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

* இந்தியாவை மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்ல வேண்டுமானால் 700 முதல் 800 ஓட்டங்களை இரண்டாம் இன்னிங்ஸில் குவிக்க வேண்டும். 

* இந்தியா நாணய சுழற்சியில் வெற்றி பெற்றபோதே இன்னிங்ஸ் வெற்றியை குறிவைத்தே விளையாடியது. 

இந்தியாவின் கனவு நனவாகுமா??? 

இந்தியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் | முதலாவது டெஸ்ட் போட்டி | இரண்டாம் நாள்  
http://sigaram7.blogspot.com/2018/10/india-vs-west-indies-1st-test-score-card-wi-all-out-181.html 
#INDvsWI #India #Windies #WestIndies #Rajkot #BCCI #CWI #WindiesCricketTour #TamilCricket #CricketScores #PrithviShaw #ViratKohli #RavindraJadeja #KraiggBrathwaite #SigaramNews

No comments:

Post a Comment

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | நியூஸிலாந்து அணி விபரம்

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019  நியூசிலாந்து அணி விபரம்  15 பேர் கொண்ட உலகக் கிண்ணத்திற்கான இறுதி செய்யப்பட்ட அணி  கேன் வில்லிய...